அஞ்சாதிரு என் நெஞ்சமேAnjaadhiru en nenjamae
உன் கர்த்தர் துன்ப நாளிலேUn Karththar thunba naalilae
கண் பார்ப்போம் என்கிறார்,Kan paarppom engiraar,
இக்கட்டில் திகையாதிரு.Ikkattil thigaiyaadhiru.
தகுந்த துணை உனக்குத்Thagundha thunai unakkuth
தப்பாமல் செய்குவார்.Thappaamal seiguvaar.
தாவீதும், யோபும், யோசேப்பும்,Thaaveedhum, yopum, yosaeppum,
அநேக நீதிமான்களும்Anaega needhimaangalum
உன்னிலும் வெகுவாய்க் கஸ்திUnnilum veguvaaik kasthi
அடைந்தும், பக்தியில்Adaindhum, bakthiyil
வேரூன்றி ஏற்ற வேளையில்Vaeroondri etra vaelaiyil
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்Vaazhndhaargal poorththiyaai
கருத்தாய்த் தேவ தயவைKaruththaaith Deva dhayavai
எப்போதும் நம்பும் பிள்ளையைச்Eppodhum nambum pillaiyaich
சகாயர் மறக்கார், மெய்ப்பக்திSagaayar marakkaar, meippakthi
உன்னில் வேர் கொண்டால்Unnil vaer kondaal
இரக்கமான கரத்தால்Irakkamaana karaththaal
அணைத்துப் பாவிப்பார்.Anaiththup paavippaar.
என் நெஞ்சமே, மகிழ்ந்திருEn nenjamae, magizhndhiru
பேய், லோகம், துன்பம் உனக்குப்Paei, logam, thunbam unakkup
பொல்லாப்புச் செய்யாதேPollaappuch seiyaadhae
இம்மானுவேல் உன் கன்மலை,Immaanuvael un kanmalai,
அவர் மேல் வைத்த நம்பிக்கைAvar mael vaiththa nambikkai
அபத்தம் ஆகாதேApaththam aagaadhae