எழுப்புதல் அனுப்பும் (2)Ezhuppudhal anuppum (2)
எங்கள் உள்ளத்திலே,Engal ullaththilae,
எழுப்புதல் அனுப்பும் (2)Ezhuppudhal anuppum (2)
சீக்கிரத்திலே.Seekkiraththilae.
எழுப்புதல் அனுப்பும் (2)Ezhuppudhal anuppum (2)
எங்கள் உள்ளத்திலே.Engal ullaththilae.

இந்த நேரத்திலே.Indha naeraththilae.
எழுப்புதல் அனுப்பும் (2)Ezhuppudhal anuppum (2)
எங்கள் உள்ளத்திலே.Engal ullaththilae.
எழுப்புதல் அனுப்பும் (2)Ezhuppudhal anuppum (2)
எங்கள் மத்தியிலே.Engal maththiyilae.
எழுப்புதல் அனுப்பும் (2)Ezhuppudhal anuppum (2)
எங்கள் உள்ளத்திலே.Engal ullaththilae.
எழுப்புதல் அனுப்பும் (2)Ezhuppudhal anuppum (2)
இந்த நிமிஷத்திலே.Indha nimishaththilae.
பாவத்தை மன்னியும்Paavaththai manniyum
ஆவியைத் தாரும்Aaviyaith thaarum
இரட்சகரின் நாமத்திலேIratchagarin naamaththilae
வியாதியை நீக்கும்Viyaadhiyai neekkum
பிசாசைத் துரத்தும்Pisaasaith thuraththum
இயேசுவின் நாமத்திலே.Iyaesuvin naamaththilae.