Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #117 (old ed.)

தொல்லை கஷ்டங்கள்

Thollai kashtangal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்,Thollai kashtangal soozhndhidum,

துன்பம், துக்கம் வரும்,Thunbam, thukkam varum,

இன்பத்தில் துன்பம் நேரிடும்,Inbaththil thunbam naeridum,

இருளாய்த் தோன்றும் எங்கும்,Irulaaith thondrum engum,

சோதனை வரும் வேளையில்Sodhanai varum vaelaiyil

சொல் கேட்கும் செவியிலே,Sol kaetkum seviyilae,

“பட்டயத்தால் ஜெயம் வரும்”“Pattayaththaal jeyam varum”

பரன் உன்னைக் காக்க வல்லோர்.Paran unnaik kaakka vallor.

பல்லவி · Chorus

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3)Kaakkum valla Meetpar undenakku (3)

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு,Kaakkum valla Meetpar undenakku,

காத்திடுவார் என்றுமே.Kaaththiduvaar endrumae.

சரணம் 2 · Verse 2

ஐய மிகுந்ததோர் காலத்தில்Aiya migundhadhor kaalaththil

ஆவிக் குறைவால்தான்Aavik kuraivaaldhaan

மீட்பர் உதிர பலத்தால்Meetpar udhira palaththaal

சத்துருவை வென்றேன்,Saththuruvai vendraen,

என் பயம் யாவும் நீங்கிற்றுEn bayam yaavum neengitru

ஏசு கை தூக்கினார்,Esu kai thookkinaar,

முற்றாய் என்னுள்ளம் மாறிற்றுMutraai ennullam maaritru

இயேசென்னைக் காக்க வல்லோர்.Iyaesennaik kaakka vallor.

பல்லவி · Chorus

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3)Kaakkum valla Meetpar undenakku (3)

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு,Kaakkum valla Meetpar undenakku,

காத்திடுவார் என்றுமே.Kaaththiduvaar endrumae.

சரணம் 3 · Verse 3

என்ன வந்தாலும் நம்புவேன்Enna vandhaalum nambuvaen

என் நேச மீட்பரை,En naesa Meetparai,

யார் கைவிட்டாலும் பின் செல்வேன்,Yaar kaivittaalum pin selvaen,

எனது ஏசுவை,Enadhu Esuvai,

அகலம் ஆழம் உயரமாய்Agalam aazham uyaramaai

எவ்வளவு அன்பு கூர்ந்தார்,Evvalavu anbu koorndhaar,

என்ன துன்பங்கள் வந்தாலும்Enna thunbangal vandhaalum

என்னைக் கைவிட மாட்டார்.Ennaik kaivida maattaar.

பல்லவி · Chorus

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3)Kaakkum valla Meetpar undenakku (3)

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு,Kaakkum valla Meetpar undenakku,

காத்திடுவார் என்றுமே.Kaaththiduvaar endrumae.