கிறிஸ்து ராஜாKiristhu raajaa
வாக்குத்தத்தத்தின் பேரில்Vaakkuththaththaththin paeril
தொனியில் சத்தம்Thoniyil saththam
தொனிக்கும் என்றுமே,Thonikkum endrumae,
ராஜனுக்கே கனம் புகழ் ஓங்குக,Raajanukkae kanam pugazh onguga,
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.Nilai nirpaen vaakkuththaththaththil.
நிற்பேன் நிற்பேன்Nirpaen nirpaen
தேவ வாக்குத்தத்தங்களைDeva vaakkuththaththangalai
நம்பியே நான்Nambiyae naan
நிற்பேன் நிற்பேன் நான்Nirpaen nirpaen naan
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்Nilai nirpaen vaakkuththaththaththil
சந்தேகப் புயல் வீசிய போதிலும்Sandhaegap puyal veesiya podhilum
கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்Kiristhu raajaa vaakkuththaththaththin paeril
தேவ ஜீவ வாத்தைகளினால் வாழ்வேன்.Deva jeeva vaaththaigalinaal vaazhvaen.
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.Nilai nirpaen vaakkuththaththaththil.
நிற்பேன் நிற்பேன்Nirpaen nirpaen
தேவ வாக்குத்தத்தங்களைDeva vaakkuththaththangalai
நம்பியே நான்Nambiyae naan
நிற்பேன் நிற்பேன் நான்Nirpaen nirpaen naan
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்Nilai nirpaen vaakkuththaththaththil
அவர் ரத்தத்தின் சுத்திகரிப்பினால்Avar raththaththin suththigarippinaal
பரிபூர்ண விடுதலையைக் கண்டேன்.Paripoorna vidudhalaiyaik kandaen.
நான் காணும் அந்தNaan kaanum andha
வாக்குத்தத்தங்களைVaakkuththaththangalai
நம்பி நிலை நிற்பேன் என்றுமே.Nambi nilai nirpaen endrumae.