எங்கே தேடுவேன்?Engae thaeduvaen?
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
என் நேசர் யேசுவை,En Naesar yaesuvai,
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
உன்னத ராஜனே,Unnadha raajanae,
ஆ என் உத்தம நேசரே,Aa en uththama Naesarae,
உம் உன்னத அன்பாலே,Um unnadha anbaalae,
ஆ என் உள்ளமுருகுதே.Aa en ullamurugudhae.
எங்கே தேடுவேன்?Engae thaeduvaen?
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
என் நேசர் யேசுவை,En Naesar yaesuvai,
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
மலரின் நடுவிலோ,Malarin naduvilo,
நேசரை மல்லிகை வனத்திலோNaesarai malligai vanaththilo
மாடி மேடையிலோ,Maadi maedaiyilo,
இல்லையேல் மன்னர் மத்தியிலோ?Illaiyael mannar maththiyilo?
எங்கே தேடுவேன்?Engae thaeduvaen?
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
என் நேசர் யேசுவை,En Naesar yaesuvai,
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
காட்டு மரங்களுள், நேசர்Kaattu marangalul, Naesar
கிச்சிலி மரம் போலாம்,Kichili maram polaam,
கமழும் மலர்களுள், நேசர்Kamazhum malargalul, Naesar
இன்ப லீலியாம்.Inba leeliyaam.
எங்கே தேடுவேன்?Engae thaeduvaen?
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
என் நேசர் யேசுவை,En Naesar yaesuvai,
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
அழகு வாய்ந்தவர், நேசர்Azhagu vaaindhavar, Naesar
அன்பு மிகுந்தவர்,Anbu migundhavar,
அறிவு மிகுந்தவர், நேசர்Arivu migundhavar, Naesar
அனைத்தும் அறியவர்Anaiththum ariyavar
எங்கே தேடுவேன்?Engae thaeduvaen?
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
என் நேசர் யேசுவை,En Naesar yaesuvai,
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
அழகாய் மான்போல, நேசர்Azhagaai maanbola, Naesar
அலைந்து வாராரே,Alaindhu vaaraarae,
அரச குமாரருள் ஆ என்Arasa Kumaararul Aa en
அன்பர் ஒருவரே.Anbar oruvarae.
எங்கே தேடுவேன்?Engae thaeduvaen?
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
என் நேசர் யேசுவை,En Naesar yaesuvai,
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
காலை தேடுவேன், நேசரைக்Kaalai thaeduvaen, Naesaraik
கண்டு மகிழுவேன்Kandu magizhuvaen
கருத்தாய்ப் பாடுவேன், நேசரின்Karuththaaip paaduvaen, Naesarin
காதல் நாடுவேன்.Kaadhal naaduvaen.
எங்கே தேடுவேன்?Engae thaeduvaen?
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?
என் நேசர் யேசுவை,En Naesar yaesuvai,
நான் எங்கே தேடுவேன்?Naan engae thaeduvaen?