Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #122 (old ed.)

ஆ! யெமக்காய் நல்

Aa! Yemakkaai nal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆ! யெமக்காய் நல் ஓய்வுநாளைAa! Yemakkaai nal oivunaalai

அன்பாய் அமைத்தார் என்பரனார்.Anbaai amaiththaar enbaranaar.

பூமியின் சோலையில்Boomiyin solaiyil

ஓய்வு கொள்ளOivu kolla

பூலோக மீட்பரைப்Boologa Meetparaip

போற்றிக் கொள்ள – ஆ! யெமக்காய்Potrik kolla – Aa! Yemakkaai

சரணம் 1 · Verse 1

ஆறுதல் பக்தியும் ஆவி மழைAarudhal bakthiyum aavi mazhai

அன்பையெம்மை நினைத்திடவும்Anbaiyemmai ninaiththidavum

தேறுதல் கொண்டே ஓய்வு நாளைThaerudhal kondae oivu naalai

திறமாய் நலமாய் ஆசரிப்போம்Thiramaai nalamaai aasarippom

பல்லவி · Chorus

ஆ! யெமக்காய் நல் ஓய்வுநாளைAa! Yemakkaai nal oivunaalai

அன்பாய் அமைத்தார் என்பரனார்.Anbaai amaiththaar enbaranaar.

பூமியின் சோலையில்Boomiyin solaiyil

ஓய்வு கொள்ளOivu kolla

பூலோக மீட்பரைப்Boologa Meetparaip

போற்றிக் கொள்ள – ஆ! யெமக்காய்Potrik kolla – Aa! Yemakkaai

சரணம் 2 · Verse 2

ஆவியின் பேரருள் வேண்டிடுவோம்,Aaviyin paerarul vaendiduvom,

ஆனந்தம்! பேயினை வென்றிடுவோம்,Aanandham! Paeyinai vendriduvom,

சாவை வென்று போனவரைச்Saavai vendru ponavaraich

சாற்றிப் போற்றிப் பாடிடுவோம்Saatrip potrip paadiduvom

பல்லவி · Chorus

ஆ! யெமக்காய் நல் ஓய்வுநாளைAa! Yemakkaai nal oivunaalai

அன்பாய் அமைத்தார் என்பரனார்.Anbaai amaiththaar enbaranaar.

பூமியின் சோலையில்Boomiyin solaiyil

ஓய்வு கொள்ளOivu kolla

பூலோக மீட்பரைப்Boologa Meetparaip

போற்றிக் கொள்ள – ஆ! யெமக்காய்Potrik kolla – Aa! Yemakkaai

சரணம் 3 · Verse 3

என்னென்ன சோதனை வந்திடினும்Ennenna sodhanai vandhidinum

ஏற்பாய் ஓய்வு காத்திடவும்Erpaai oivu kaaththidavum

மன்னனாம் தேவனின்Mannanaam Devanin

கட்டளையை மன்னன்Kattalaiyai mannan

சொற்படி கைக்கொள்ளுவோம்.Sorpadi kaikkolluvom.

பல்லவி · Chorus

ஆ! யெமக்காய் நல் ஓய்வுநாளைAa! Yemakkaai nal oivunaalai

அன்பாய் அமைத்தார் என்பரனார்.Anbaai amaiththaar enbaranaar.

பூமியின் சோலையில்Boomiyin solaiyil

ஓய்வு கொள்ளOivu kolla

பூலோக மீட்பரைப்Boologa Meetparaip

போற்றிக் கொள்ள – ஆ! யெமக்காய்Potrik kolla – Aa! Yemakkaai

சரணம் 4 · Verse 4

சுவாமி! நின் தாசரை நோக்கிப் பாரும்,Suvaami! Nin thaasarai nokkip paarum,

பிள்ளைகளென்றே எண்ணிக் காரும்,Pillaigalendrae ennik kaarum,

பரலோக ஓய்வில் களி கூரParaloga oivil kali koora

பரிசுத்த சபையாய்க் காத்துக்கொள்ளும்.Parisuththa sapaiyaaik kaaththukkollum.