Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #12 (old ed.)

கூடி மீட்பர் நாமத்தில்

Koodi Meetpar naamaththil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கூடி மீட்பர் நாமத்தில்Koodi Meetpar naamaththil

அவர் பாதம் பணிவோம்,Avar paadham panivom,

ஏசுவை இந்நேரத்தில்Esuvai innaeraththil

கண்டானந்தம் அடைவோம்.Kandaanandham adaivom.

பல்லவி · Chorus

ஆ! இன்ப இன்ப ஆலயம்!Aa! Inba inba aalayam!

நல் மீட்பர் கிருபாசனம்!Nal Meetpar kirupaasanam!

கண்டடைவோம் தரிசனம்Kandadaivom dharisanam

இன்ப இன்ப ஆலயம்!Inba inba aalayam!

சரணம் 2 · Verse 2

இரண்டு மூன்று பேர் ஓன்றாய்க்Irandu moondru paer ondraaik

கெஞ்சும் போது வருவார்,Kenjum podhu varuvaar,

வாக்குப் போலத் தயவாய்Vaakkup polath dhayavaai

ஆசீர்வாதம் தருவார்.Aaseervaadham tharuvaar.

பல்லவி · Chorus

ஆ! இன்ப இன்ப ஆலயம்!Aa! Inba inba aalayam!

நல் மீட்பர் கிருபாசனம்!Nal Meetpar kirupaasanam!

கண்டடைவோம் தரிசனம்Kandadaivom dharisanam

இன்ப இன்ப ஆலயம்!Inba inba aalayam!

சரணம் 3 · Verse 3

சொற்பப் பேராய்க் கூடினும்Sorpap paeraaik koodinum

கேட்பதெல்லாம் தருவார்,Kaetpadhellaam tharuvaar,

வாக்குப்படி என்றைக்கும்Vaakkuppadi endraikkum

ஏசு நம்மோடிருப்பார்.Esu nammodiruppaar.

பல்லவி · Chorus

ஆ! இன்ப இன்ப ஆலயம்!Aa! Inba inba aalayam!

நல் மீட்பர் கிருபாசனம்!Nal Meetpar kirupaasanam!

கண்டடைவோம் தரிசனம்Kandadaivom dharisanam

இன்ப இன்ப ஆலயம்!Inba inba aalayam!

சரணம் 4 · Verse 4

வாக்கை நம்பி நிற்கிறோம்Vaakkai nambi nirkirom

அருள் கண்ணால் பாருமே,Arul kannaal paarumae,

காத்துக் கொண்டிருக்கிறோம்,Kaaththuk kondirukkirom,

வல்ல ஆவி வாருமே.Valla aavi vaarumae.

பல்லவி · Chorus

ஆ! இன்ப இன்ப ஆலயம்!Aa! Inba inba aalayam!

நல் மீட்பர் கிருபாசனம்!Nal Meetpar kirupaasanam!

கண்டடைவோம் தரிசனம்Kandadaivom dharisanam

இன்ப இன்ப ஆலயம்!Inba inba aalayam!