Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #15 (old ed.)

முசிப்பாறும் இடம்

Musippaarum idam

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

முசிப்பாறும் இடம் உண்டு,Musippaarum idam undu,

தேவனின் மார்பருகில்Devanin maarbarugil

பாவம் துன்பறுத்தா இடம்,Paavam thunbaruththaa idam,

தேவனின் மார்பருகில்Devanin maarbarugil

பல்லவி · Chorus

ஏ! ஏசு ரட்சகா! நீர்E! Esu Ratchagaa! Neer

பரம் நின்று வந்தீர்.Param nindru vandheer.

உம் முன்னே காத்து நிற்கும்Um munnae kaaththu nirkum

தாசர் எமைக் காரும்.Thaasar emaik kaarum.

சரணம் 2 · Verse 2

ஆறுதல் அடையும் இடம்,Aarudhal adaiyum idam,

தேவனின் மார்பருகில்Devanin maarbarugil

மீட்பரை சந்திக்கும் இடம்,Meetparai sandhikkum idam,

தேவனின் மார்பருகே.Devanin maarbarugae.

பல்லவி · Chorus

ஏ! ஏசு ரட்சகா! நீர்E! Esu Ratchagaa! Neer

பரம் நின்று வந்தீர்.Param nindru vandheer.

உம் முன்னே காத்து நிற்கும்Um munnae kaaththu nirkum

தாசர் எமைக் காரும்.Thaasar emaik kaarum.

சரணம் 3 · Verse 3

ஜெயம் என்றும் பெறும் இடம்,Jeyam endrum perum idam,

தேவனின மார்பருகேDevanina maarbarugae

சமாதானம் இன்பம் அங்கேSamaadhaanam inbam angae

தேவனின் மார்பருகேDevanin maarbarugae

பல்லவி · Chorus

ஏ! ஏசு ரட்சகா! நீர்E! Esu Ratchagaa! Neer

பரம் நின்று வந்தீர்.Param nindru vandheer.

உம் முன்னே காத்து நிற்கும்Um munnae kaaththu nirkum

தாசர் எமைக் காரும்.Thaasar emaik kaarum.