Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #9 (old ed.)

தோத்திரம் செய்வேனே

Thoththiram seivaenae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்Thoththiram seivaenae – Ratchaganaith

தோத்திரம் செய்வேனே.Thoththiram seivaenae.

பாத்திரமாக்க இம்மாத்ரம்Paaththiramaakka immaathram

கருணை வைத்தKarunai vaiththa

பார்த்திபனை, யூதக்கோத்திரனை, என்றும்Paarththipanai, yoodhakkoththiranai, endrum

சரணம் 1 · Verse 1

அன்னை மரி சுதனை, புல்மீதுAnnai mari Sudhanai, pulmeedhu

அமிழ்துக் கழுதவனை,Amizhdhuk kazhudhavanai,

முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,Munnanai meedhutra sinnak Kumaaranai,

முன்னுரை நூற்படி, இந்நிலத் தூற்றோனேMunnurai noorpadi, innilath thootronae

பல்லவி · Chorus

தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்Thoththiram seivaenae – Ratchaganaith

தோத்திரம் செய்வேனே.Thoththiram seivaenae.

பாத்திரமாக்க இம்மாத்ரம்Paaththiramaakka immaathram

கருணை வைத்தKarunai vaiththa

பார்த்திபனை, யூதக்கோத்திரனை, என்றும்Paarththipanai, yoodhakkoththiranai, endrum

சரணம் 2 · Verse 2

கந்தை பொதிந்தவனை, வானோர்களும்Kandhai podhindhavanai, vaanorgalum

வந்தடி பணிபவனைVandhadi panipavanai

மந்தையர்க் கானந்த மாட்சி யளித்தோனை,Mandhaiyark kaanandha maatchi yaliththonai,

வானபரன் என்னும் ஞான குணவானைVaanaparan ennum gnaana kunavaanai

பல்லவி · Chorus

தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்Thoththiram seivaenae – Ratchaganaith

தோத்திரம் செய்வேனே.Thoththiram seivaenae.

பாத்திரமாக்க இம்மாத்ரம்Paaththiramaakka immaathram

கருணை வைத்தKarunai vaiththa

பார்த்திபனை, யூதக்கோத்திரனை, என்றும்Paarththipanai, yoodhakkoththiranai, endrum

சரணம் 3 · Verse 3

செம் பொன்னுருவானை, தேசிகர்கள்Sem ponnuruvaanai, thaesigargal

தேடும் குருவானை,Thaedum kuruvaanai,

அம்பரம் மேவிய உம்பர் குழாங்களோAmbaram maeviya umbar kuzhaangalo

டன்பு பெற நின்று, பைம்Tanbu pera nindru, paim

பொன் மலர்தூவி.Pon malardhoovi.