காப்பார், உன்னைக் காப்பார்,Kaappaar, unnaik kaappaar,
காத்தவர் காப்பார், இன்னும்Kaaththavar kaappaar, innum
இனிமேலும் காத்திடுவார்,Inimaelum kaaththiduvaar,
கலங்காதே மனமே – காத்திடுவார்.Kalangaadhae manamae – kaaththiduvaar.
கண்டுகளை அழைத்தவர் கரமதைப்பார்Kandugalai azhaiththavar karamadhaippaar
அவர் கைவிடாதிருப்பார்,Avar kaividaadhiruppaar,
ஆண்டுகள் தோறும் உனக்கவர்Aandugal thorum unakkavar
அளித்த ஆசிகளை எண்ணிப்பார்,Aliththa aasigalai ennippaar,
எண்ணிப்பார், எண்ணிப்பார்,Ennippaar, ennippaar,
எண்ணிப்பார்,Ennippaar,
ஒவ்வொன்றாய் அதை எண்ணிப்பார்Ovvondraai adhai ennippaar
காப்பார், உன்னைக் காப்பார்,Kaappaar, unnaik kaappaar,
காத்தவர் காப்பார், இன்னும்Kaaththavar kaappaar, innum
இனிமேலும் காத்திடுவார்,Inimaelum kaaththiduvaar,
கலங்காதே மனமே – காத்திடுவார்.Kalangaadhae manamae – kaaththiduvaar.
இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக்Isravaelukku vaakkuppadi inbak
கானான் அளிக்கவில்லையோ,Kaanaan alikkavillaiyo,
இப்போதிவர்களை நிர்மூலம்Ippodhivargalai nirmoolam
செய்வதென்று பின்னும்Seivadhendru pinnum
இரங்கவில்லையோIrangavillaiyo
இல்லையோ, இல்லையோ, இல்லையோIllaiyo, illaiyo, illaiyo
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ?Manasthaapam kollavillaiyo?
காப்பார், உன்னைக் காப்பார்,Kaappaar, unnaik kaappaar,
காத்தவர் காப்பார், இன்னும்Kaaththavar kaappaar, innum
இனிமேலும் காத்திடுவார்,Inimaelum kaaththiduvaar,
கலங்காதே மனமே – காத்திடுவார்.Kalangaadhae manamae – kaaththiduvaar.
வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்Veezhchiyil vizhiththunnai meetpavarum
இகழ்ந்து விடாது சேர்ப்பவரும்Igazhndhu vidaadhu saerppavarum
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக்Sirchila vaelaiyil sitchaiyinaalunnaik
கிட்டியிழுப்பவரும் ஜெயமும், கனமும், சுதமும்,Kittiyizhuppavarum jeyamum, kanamum, sudhamum,
இரக்கமாய் உனக்களிப்பவரும்Irakkamaai unakkalippavarum
காப்பார், உன்னைக் காப்பார்,Kaappaar, unnaik kaappaar,
காத்தவர் காப்பார், இன்னும்Kaaththavar kaappaar, innum
இனிமேலும் காத்திடுவார்,Inimaelum kaaththiduvaar,
கலங்காதே மனமே – காத்திடுவார்.Kalangaadhae manamae – kaaththiduvaar.
தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த்Thaayin kattil varumun unakkaaith
தாமுயிர் கொடுத்தவரே,Thaamuyir koduththavarae,
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாதுKaayeenaip polunaith thallividaadhu
கை கொடுத்தெடுத்தவரே,Kai koduththeduththavarae,
அவரே, அவரே, அவரே,Avarae, avarae, avarae,
அன்புகொண்டு மணந்தவரேAnbugondu manandhavarae
காப்பார், உன்னைக் காப்பார்,Kaappaar, unnaik kaappaar,
காத்தவர் காப்பார், இன்னும்Kaaththavar kaappaar, innum
இனிமேலும் காத்திடுவார்,Inimaelum kaaththiduvaar,
கலங்காதே மனமே – காத்திடுவார்.Kalangaadhae manamae – kaaththiduvaar.
ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன்Aadharavaaip pala aandugalil paran
அடைக்கலமாயிருந்தார்,Adaikkalamaayirundhaar,
காதலுடனவர் கைப்பணி செய்திடக்Kaadhaludanavar kaippani seidhidak
கனிவுடன் ஆதரித்தார்,Kanivudan aadhariththaar,
ஆதரித்தார், ஆதரித்தார், ஆதரித்தார்Aadhariththaar, aadhariththaar, aadhariththaar
பரிசுத்தத்தி லலங்கரித்தார்.Parisuththaththi lalangariththaar.