Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #60 (new ed.) · #123 (old ed.)

அதி மங்கல காரணனே

Adhi mangala kaarananae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அதி மங்கல காரணனே,Adhi mangala kaarananae,

துதி தங்கிய பூரணனே – நரர்Thudhi thangiya poorananae – narar

வாழ விண் துறந்தோர்Vaazha vin thurandhor

ஏழையாய்ப் பிறந்தEzhaiyaaip pirandha

வண்மையே தாரணனே!Vanmaiyae thaarananae!

சரணம் 1 · Verse 1

மதி மங்கின எங்களுக்கும், திதிMadhi mangina engalukkum, thidhi

சிங்கினர் தங்களுக்கும் – உனின்Singinar thangalukkum – unin

மாட்சியும், திவ்விய காட்சியும்Maatchiyum, dhivviya kaatchiyum

தோன்றிட வையாய், துங்கவனே!Thondrida vaiyaai, thungavanae!

பல்லவி · Chorus

அதி மங்கல காரணனே,Adhi mangala kaarananae,

துதி தங்கிய பூரணனே – நரர்Thudhi thangiya poorananae – narar

வாழ விண் துறந்தோர்Vaazha vin thurandhor

ஏழையாய்ப் பிறந்தEzhaiyaaip pirandha

வண்மையே தாரணனே!Vanmaiyae thaarananae!

சரணம் 2 · Verse 2

முடி மன்னர்கள் மேடையையும், மிகுMudi mannargal maedaiyaiyum, migu

உன்னத வீடதையும் – எண்ணாUnnadha veedadhaiyum – ennaa

மாட்டிடையே பிறந் தாட்டிடையர்Maattidaiyae piran thaattidaiyar

தொழ, வந்தனையோ தரையில்?Thozha, vandhanaiyo tharaiyil?

பல்லவி · Chorus

அதி மங்கல காரணனே,Adhi mangala kaarananae,

துதி தங்கிய பூரணனே – நரர்Thudhi thangiya poorananae – narar

வாழ விண் துறந்தோர்Vaazha vin thurandhor

ஏழையாய்ப் பிறந்தEzhaiyaaip pirandha

வண்மையே தாரணனே!Vanmaiyae thaarananae!

சரணம் 3 · Verse 3

தீய – பேய்த்திரள் ஓடுதற்கும், உம்பர்Theeya – paeiththiral odudharkum, umbar

வாய்த்திரள் பாடுதற்கும் – உனைப்Vaaiththiral paadudharkum – unaip

பின்பற்றுவோர் முற்றும்Pinbatruvor mutrum

துன்பற்று வாழ்தற்கும்Thunbatru vaazhdharkum

பெற்ற நல் கோலம் இதோ!Petra nal kolam idho!