Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #124 (old ed.)

என் மீட்பர் சென்ற

En Meetpar sendra

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் மீட்பர் சென்ற பாதையில்En Meetpar sendra paadhaiyil

போக ஆயத்தமா?Poga aayaththamaa?

கொல்கதா மலை பாதையில்Kolgadhaa malai paadhaiyil

பங்கைப் பெறுவாயா?Pangaip peruvaayaa?

பல்லவி · Chorus

சிலுவையை நான் விடேன் (5)Siluvaiyai naan vidaen (5)

சிலுவையைச் சிலுவையைSiluvaiyaich siluvaiyai

நான் விடேன்.Naan vidaen.

சரணம் 2 · Verse 2

ஊரார், இனத்தார் மத்தியில்Ooraar, inaththaar maththiyil

துன்பம் சகிப்பாயா?Thunbam sagippaayaa?

மூர்க்கர், கோபிகள் நடுவில்Moorkkar, kopigal naduvil

திடனாய் நிற்பாயா?Thidanaai nirpaayaa?

பல்லவி · Chorus

சிலுவையை நான் விடேன் (5)Siluvaiyai naan vidaen (5)

சிலுவையைச் சிலுவையைSiluvaiyaich siluvaiyai

நான் விடேன்.Naan vidaen.

சரணம் 3 · Verse 3

தாகத்தாலும், பசியாலும்Thaagaththaalum, pasiyaalum

தோய்ந்தாலும், நிற்பாயா?Thoindhaalum, nirpaayaa?

அவமானங்கள் வந்தாலும்Avamaanangal vandhaalum

சிலுவை சுமப்பாயா?Siluvai sumappaayaa?

பல்லவி · Chorus

சிலுவையை நான் விடேன் (5)Siluvaiyai naan vidaen (5)

சிலுவையைச் சிலுவையைSiluvaiyaich siluvaiyai

நான் விடேன்.Naan vidaen.

சரணம் 4 · Verse 4

பாவாத்மாக்கள் குணப்படPaavaathmaakkal kunappada

நீ தத்தம் செய்வாயா?Nee thaththam seivaayaa?

கோவை நெஞ்சர் திடப்படKovai nenjar thidappada

மெய் யுத்தம் செய்வாயா?Mei yuththam seivaayaa?

பல்லவி · Chorus

சிலுவையை நான் விடேன் (5)Siluvaiyai naan vidaen (5)

சிலுவையைச் சிலுவையைSiluvaiyaich siluvaiyai

நான் விடேன்.Naan vidaen.

சரணம் 5 · Verse 5

லோகத்தார் மாண்டு போகிறார்Logaththaar maandu pogiraar

மெய் வீரர் இல்லாமல்Mei veerar illaamal

இதோ! மீட்பர் அழைக்கிறார்,Idho! Meetpar azhaikkiraar,

தொங்கிச் சிலுவையில்Thongich siluvaiyil

பல்லவி · Chorus

சிலுவையை நான் விடேன் (5)Siluvaiyai naan vidaen (5)

சிலுவையைச் சிலுவையைSiluvaiyaich siluvaiyai

நான் விடேன்.Naan vidaen.

சரணம் 6 · Verse 6

வாழ்நாள் எல்லாம் நிலை நின்றுVaazhnaal ellaam nilai nindru

சிலுவை சும்ப்பேன்,Siluvai sumppaen,

தேவ அருளினால் வென்று,Deva arulinaal vendru,

மா பாக்யம் சேருவேன்.Maa paakyam saeruvaen.

பல்லவி · Chorus

சிலுவையை நான் விடேன் (5)Siluvaiyai naan vidaen (5)

சிலுவையைச் சிலுவையைSiluvaiyaich siluvaiyai

நான் விடேன்.Naan vidaen.