Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #61 (new ed.) · #125 (old ed.)

யூத ராஜசிங்கம்

Yoodha raaja

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

யூத ராஜ சிங்கம்Yoodha raaja singam

உயிர்த்தெழுந்தார்Uyirththezhundhaar

உயிர்த்தெழுந்தார்,Uyirththezhundhaar,

நரகை ஜெயித்தெழுந்தார்Naragai jeyiththezhundhaar

சரணம் 1 · Verse 1

வேதாளக் கணங்கள் ஓடிடவே,Vaedhaalak kanangal odidavae,

ஓடிடவே உருகி வாடிடவேOdidavae urugi vaadidavae

பல்லவி · Chorus

யூத ராஜ சிங்கம்Yoodha raaja singam

உயிர்த்தெழுந்தார்Uyirththezhundhaar

உயிர்த்தெழுந்தார்,Uyirththezhundhaar,

நரகை ஜெயித்தெழுந்தார்Naragai jeyiththezhundhaar

சரணம் 2 · Verse 2

வானத்தின் சேனைகள் துதித்திடவே,Vaanaththin saenaigal thudhiththidavae,

துதித்திடவே பரனைத் துதித்திடவேThudhiththidavae paranaith thudhiththidavae

பல்லவி · Chorus

யூத ராஜ சிங்கம்Yoodha raaja singam

உயிர்த்தெழுந்தார்Uyirththezhundhaar

உயிர்த்தெழுந்தார்,Uyirththezhundhaar,

நரகை ஜெயித்தெழுந்தார்Naragai jeyiththezhundhaar

சரணம் 3 · Verse 3

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன,Maranaththin sangiligal theripattana,

தெறிபட்டன நொடியில் முறிபட்டனTheripattana nodiyil muripattana

பல்லவி · Chorus

யூத ராஜ சிங்கம்Yoodha raaja singam

உயிர்த்தெழுந்தார்Uyirththezhundhaar

உயிர்த்தெழுந்தார்,Uyirththezhundhaar,

நரகை ஜெயித்தெழுந்தார்Naragai jeyiththezhundhaar

சரணம் 4 · Verse 4

எழுந்தார் என்ற தொனி எங்குங்Ezhundhaar endra thoni engun

கேட்குதே எங்குங் கேட்குதே, பயத்தைKaetkudhae engun kaetkudhae, bayaththai

என்றும் நீக்குதேEndrum neekkudhae

பல்லவி · Chorus

யூத ராஜ சிங்கம்Yoodha raaja singam

உயிர்த்தெழுந்தார்Uyirththezhundhaar

உயிர்த்தெழுந்தார்,Uyirththezhundhaar,

நரகை ஜெயித்தெழுந்தார்Naragai jeyiththezhundhaar

சரணம் 5 · Verse 5

மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்,Maadhar thoodharaik kandaga magizhndhaar,

அகமகிழந்தார், பரனைAgamagizhandhaar, paranai

அவர் புகழ்ந்தார்Avar pugazhndhaar

பல்லவி · Chorus

யூத ராஜ சிங்கம்Yoodha raaja singam

உயிர்த்தெழுந்தார்Uyirththezhundhaar

உயிர்த்தெழுந்தார்,Uyirththezhundhaar,

நரகை ஜெயித்தெழுந்தார்Naragai jeyiththezhundhaar

சரணம் 6 · Verse 6

மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லைMariththa Kiristhu ini marippadhillai

மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லைMarippadhillai, ini marippadhillai

பல்லவி · Chorus

யூத ராஜ சிங்கம்Yoodha raaja singam

உயிர்த்தெழுந்தார்Uyirththezhundhaar

உயிர்த்தெழுந்தார்,Uyirththezhundhaar,

நரகை ஜெயித்தெழுந்தார்Naragai jeyiththezhundhaar

சரணம் 7 · Verse 7

கிறிஸ்தோரே நாமவரின் பாதம்Kiristhorae naamavarin paadham

பணிவோம் பாதம் பணிவோம், பதத்தைச்Panivom paadham panivom, padhaththaich

சிரம் அணிவோம்Siram anivom

பல்லவி · Chorus

யூத ராஜ சிங்கம்Yoodha raaja singam

உயிர்த்தெழுந்தார்Uyirththezhundhaar

உயிர்த்தெழுந்தார்,Uyirththezhundhaar,

நரகை ஜெயித்தெழுந்தார்Naragai jeyiththezhundhaar