Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #126 (old ed.)

பரிசுத்தம் பெற

Parisuththam pera

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களைParisuththam pera vandhitteergalai

ஒப்பில்லாத் திரு ஸநானத்தினால்?Oppillaath thiru sanaanaththinaal?

பாவ தோஷமற நம்பினீர்களா?Paava thoshamara nambineergalaa?

ஆட்டுக் குட்டியின் ரத்த்த்தினால்?Aattuk kuttiyin raththththinaal?

பல்லவி · Chorus

மாசில்லா... தூய்மையாMaasillaa... Thooimaiyaa

சுத்த புண்ணிய தீர்த்தத்தினால்?Suththa punniya theerththaththinaal?

குற்றம் நீங்கி விட குணம் மாறிற்றாKutram neengi vida kunam maaritraa

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தினால்?Aattuk kuttiyin raththaththinaal?

சரணம் 2 · Verse 2

பரலோக சிந்தை அணிந்தீர்களாParaloga sindhai anindheergalaa

வல்ல மீட்பர் தயாளத்தினால்?Valla Meetpar dhayaalaththinaal?

மறு ஜன்ம குணமடைந்தீர்களா?Maru janma kunamadaindheergalaa?

ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?Aattukkuttiyin raththaththinaal?

பல்லவி · Chorus

மாசில்லா... தூய்மையாMaasillaa... Thooimaiyaa

சுத்த புண்ணிய தீர்த்தத்தினால்?Suththa punniya theerththaththinaal?

குற்றம் நீங்கி விட குணம் மாறிற்றாKutram neengi vida kunam maaritraa

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தினால்?Aattuk kuttiyin raththaththinaal?

சரணம் 3 · Verse 3

மணவாளன் வரக் களிப்பீர்களாManavaalan varak kalippeergalaa

தூய நதியின் ஸ்நானத்தினால்?Thooya nadhiyin snaanaththinaal?

ராஜரிடம் சேரச் சுகிப்பீர்களாRaajaridam saerach sugippeergalaa

ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?Aattukkuttiyin raththaththinaal?

பல்லவி · Chorus

மாசில்லா... தூய்மையாMaasillaa... Thooimaiyaa

சுத்த புண்ணிய தீர்த்தத்தினால்?Suththa punniya theerththaththinaal?

குற்றம் நீங்கி விட குணம் மாறிற்றாKutram neengi vida kunam maaritraa

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தினால்?Aattuk kuttiyin raththaththinaal?

சரணம் 4 · Verse 4

மாசு கறை நீங்கும், நீசப் பாவியே!Maasu karai neengum, neesap paaviyae!

சுத்த ரத்தத்தின் சக்தியினால்Suththa raththaththin sakthiyinaal

முக்திப் பேறுண்டாகும் குற்றவாளியே!Mukthip paerundaagum kutravaaliyae!