அல்லேலூயா ஓசன்னாAlleluyaa osannaa
அல்லேலூயா ஓசன்னாAlleluyaa osannaa
அல்லேலூயா ஓசன்னாAlleluyaa osannaa
அல்லேலூயா ஓசன்னாAlleluyaa osannaa
தாவீதின் குமாரனுக்குThaaveedhin Kumaaranukku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
தரணி வருபவர்க்குTharani varupavarkku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
தன்னையே தந்தவர்க்குThannaiyae thandhavarkku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
தாழ்மையில் வந்தவர்க்குThaazhmaiyil vandhavarkku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
பரிசுத்தமானவர்க்குParisuththamaanavarkku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
பரலோகம் சேர்ப்பவர்க்குParalogam saerppavarkku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
படை சூழ வருபவர்க்குPadai soozha varupavarkku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
பாசமுள்ள இயேசுவிற்குPaasamulla Iyaesuvirku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
அல்லேலூயா ஓசன்னாAlleluyaa osannaa
அல்லேலூயா ஓசன்னாAlleluyaa osannaa
அல்லேலூயா ஓசன்னாAlleluyaa osannaa
அல்லேலூயா ஓசன்னாAlleluyaa osannaa
ஓயாமல் இன்பம் இரும்Oyaamal inbam irum
இயேசுவிற்கு ஓசன்னாIyaesuvirku osannaa
ஒப்பில்லா இயேசுவிற்குOppillaa Iyaesuvirku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
ஓய்வுநாள் தந்தவர்க்குOivunaal thandhavarkku
ஓசன்னா ஓசன்னாOsannaa osannaa
ஒய்யார மாளிகையில்Oiyaara maaligaiyil
சேர்ப்பவர்க்கு ஓசன்னாSaerppavarkku osannaa