Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #128 (old ed.)

வான பிதா தந்த ஆஸ்தியிலே

Vaana Pithaa thandha aasthiyilae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வான பிதா தந்த ஆஸ்தியிலேVaana Pithaa thandha aasthiyilae

ஏழைகட்குள் மனம் கோண வேண்டாம்Ezhaigatkul manam kona vaendaam

வாங்குவதை விட கொடுப்பதுவேVaanguvadhai vida koduppadhuvae

நல்லதென்று கர்த்தர் சொல்லுகிறார்Nalladhendru Karththar sollugiraar

பல்லவி · Chorus

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரேThaananjeiya Esu kaetkiraarae

கேட்கிறாரே, கேட்கிறாரேKaetkiraarae, kaetkiraarae

தானச்செய்ய ஏசு கேட்கிறாரே,Thaanacheiya Esu kaetkiraarae,

கேட்கிறாரே, உங்களைKaetkiraarae, ungalai

சரணம் 2 · Verse 2

ஏழைகள் நம்மோடெக் காலமுமேEzhaigal nammodek kaalamumae

இருப்பதை நாமும் காண்கிரோமேIruppadhai naamum kaangiromae

ஏழைக் கிரங்குவோர் கர்த்தருக்குக்Ezhaik kiranguvor Karththarukkuk

கடன் கொடுப்பவர் ஆகுவாரேKadan koduppavar aaguvaarae

பல்லவி · Chorus

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரேThaananjeiya Esu kaetkiraarae

கேட்கிறாரே, கேட்கிறாரேKaetkiraarae, kaetkiraarae

தானச்செய்ய ஏசு கேட்கிறாரே,Thaanacheiya Esu kaetkiraarae,

கேட்கிறாரே, உங்களைKaetkiraarae, ungalai

சரணம் 3 · Verse 3

பூமியில் பொக்கிஷம் என்னத்துக்குBoomiyil pokkisham ennaththukku

கன்னமிட அது கள்ளருக்கோ?Kannamida adhu kallarukko?

வானத்தில் பொக்கிஷம் சேர்த்து வைத்தால்Vaanaththil pokkisham saerththu vaiththaal

ஏகோவா உன்னை ஆசீர்வதிப்பார்Egovaa unnai aaseervadhippaar

பல்லவி · Chorus

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரேThaananjeiya Esu kaetkiraarae

கேட்கிறாரே, கேட்கிறாரேKaetkiraarae, kaetkiraarae

தானச்செய்ய ஏசு கேட்கிறாரே,Thaanacheiya Esu kaetkiraarae,

கேட்கிறாரே, உங்களைKaetkiraarae, ungalai

சரணம் 4 · Verse 4

ஆலயத் தூழியர் காணிக்கையைAalayath thoozhiyar kaanikkaiyai

ஆண்டவர் காணிக்கையாக எண்ணுAandavar kaanikkaiyaaga ennu

நல் மனதோடதை ஈய வேண்டும்Nal manadhodadhai eeya vaendum

நாயனுன் மனதைப் பார்க்கிறாரேNaayanun manadhaip paarkkiraarae

பல்லவி · Chorus

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரேThaananjeiya Esu kaetkiraarae

கேட்கிறாரே, கேட்கிறாரேKaetkiraarae, kaetkiraarae

தானச்செய்ய ஏசு கேட்கிறாரே,Thaanacheiya Esu kaetkiraarae,

கேட்கிறாரே, உங்களைKaetkiraarae, ungalai

சரணம் 5 · Verse 5

மரம் நட்டுப் பலன் நோக்குவானேMaram nattup palan nokkuvaanae

மந்தை மேய்த்தவன் பாலுண்ணுவானேMandhai maeiththavan paalunnuvaanae

தேவ சயையின் நல்வேலை எல்லாம்Deva sayaiyin nalvaelai ellaam

ஆதரிப்பாரின்றிப் போகலாமோ?Aadharippaarindrip pogalaamo?