கலிலேயரே கலிலேயரேKalilaeyarae kalilaeyarae
ஏன் பார்த்து நிற்கிறீர்கள்?En paarththu nirkireergal?
வானத்தை ஏன் பார்த்து நிற்கிறீர்கள?Vaanaththai en paarththu nirkireergala?
வானத்திற்கேறினவர் இறங்கி வந்திடுவார்Vaanaththirkaerinavar irangi vandhiduvaar
இதோ அவர் வருகிறார் – 5Idho avar varugiraar – 5
தூதர் படை சூழ்ந்த்திடThoodhar padai soozhnththida
துயரமதை நீக்கிடThuyaramadhai neekkida
தயவாய் தாமதமின்றியேDhayavaai thaamadhamindriyae
இதோ அவர் வருகிறார் – 2Idho avar varugiraar – 2
சுவசேஷம் அறிவிக்கப்படுகின்றதுSuvasaesham arivikkappadugindradhu
சுவிசேஷகர் கூட்டம் பெருகுகின்றதுSuvisaeshagar koottam perugugindradhu
எல்லா அடையாளம் நிறைவேறுதுEllaa adaiyaalam niraivaerudhu
இயேசுவின் வருகை இதோ சமீபம்Iyaesuvin varugai idho sameepam
கலிலேயரே கலிலேயரேKalilaeyarae kalilaeyarae
ஏன் பார்த்து நிற்கிறீர்கள்?En paarththu nirkireergal?
வானத்தை ஏன் பார்த்து நிற்கிறீர்கள?Vaanaththai en paarththu nirkireergala?
வானத்திற்கேறினவர் இறங்கி வந்திடுவார்Vaanaththirkaerinavar irangi vandhiduvaar
இதோ அவர் வருகிறார் – 5Idho avar varugiraar – 5
தூதர் படை சூழ்ந்த்திடThoodhar padai soozhnththida
துயரமதை நீக்கிடThuyaramadhai neekkida
தயவாய் தாமதமின்றியேDhayavaai thaamadhamindriyae
இதோ அவர் வருகிறார் – 2Idho avar varugiraar – 2
எக்காளத் தொனியோடே வந்திடுவார்Ekkaalath thoniyodae vandhiduvaar
எல்லோரும் கண்டிட தோன்றிடுவார்Ellorum kandida thondriduvaar
ஆரவார தொனி கேட்கின்றதேAaravaara thoni kaetkindradhae
ஆயத்தமா நீயும் ஆயத்தமா?Aayaththamaa neeyum aayaththamaa?
கலிலேயரே கலிலேயரேKalilaeyarae kalilaeyarae
ஏன் பார்த்து நிற்கிறீர்கள்?En paarththu nirkireergal?
வானத்தை ஏன் பார்த்து நிற்கிறீர்கள?Vaanaththai en paarththu nirkireergala?
வானத்திற்கேறினவர் இறங்கி வந்திடுவார்Vaanaththirkaerinavar irangi vandhiduvaar
இதோ அவர் வருகிறார் – 5Idho avar varugiraar – 5
தூதர் படை சூழ்ந்த்திடThoodhar padai soozhnththida
துயரமதை நீக்கிடThuyaramadhai neekkida
தயவாய் தாமதமின்றியேDhayavaai thaamadhamindriyae
இதோ அவர் வருகிறார் – 2Idho avar varugiraar – 2
பின்மாரி பெறுகின்ற வேளையிதுPinmaari perugindra vaelaiyidhu
முத்திரை தரித்திடும் நேரமிதுMuththirai thariththidum naeramidhu
பாவத்தை விட்டோடும் காலமிதுPaavaththai vittodum kaalamidhu
பரிபூரணம் அடையும் சமயமிது.Paripooranam adaiyum samayamidhu.