Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #133 (old ed.)

புதிய பாடல்

Pudhiya paadal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

புதிய பாடல் பாடிப் பாடி இயேசுPudhiya paadal paadip paadi Yesu

ராஜாவைக் கொண்டாடுவோம்Raajaavaik kondaaduvom

புகழ்ந்து பாடல் பாடிப் பாடி இயேசுPugazhndhu paadal paadip paadi Yesu

சரணம் 1 · Verse 1

கழுவினார் இரத்தத்தாலேKazhuvinaar iraththaththaalae

சுகம் தந்தார் காயத்தாலேSugam thandhaar kaayaththaalae

தேற்றினார் வசனத்தாலேThaetrinaar vasanaththaalae

திடன் தந்தார் ஆவியாலே – எனக்குThidan thandhaar aaviyaalae – enakku

பல்லவி · Chorus

புதிய பாடல் பாடிப் பாடி இயேசுPudhiya paadal paadip paadi Yesu

ராஜாவைக் கொண்டாடுவோம்Raajaavaik kondaaduvom

புகழ்ந்து பாடல் பாடிப் பாடி இயேசுPugazhndhu paadal paadip paadi Yesu

ராஜாவைக் கொண்டாடுவோம்Raajaavaik kondaaduvom

சரணம் 2 · Verse 2

உறுதியாய் பற்றிக் கொண்டோம்Urudhiyaai patrik kondom

உம்மையே நம்பி உள்ளோம்Ummaiyae nambi ullom

பூரண சமாதானம்Poorana samaadhaanam

புவிதனில் தருபவரே – தினமும்Puvidhanil tharupavarae – thinamum

பல்லவி · Chorus

புதிய பாடல் பாடிப் பாடி இயேசுPudhiya paadal paadip paadi Yesu

ராஜாவைக் கொண்டாடுவோம்Raajaavaik kondaaduvom

புகழ்ந்து பாடல் பாடிப் பாடி இயேசுPugazhndhu paadal paadip paadi Yesu

ராஜாவைக் கொண்டாடுவோம்Raajaavaik kondaaduvom

சரணம் 3 · Verse 3

அதிசயமானவரேAdhisayamaanavarae

ஆலோசனைக் கர்த்தரேAalosanaik Karththarae

வல்லமை உள்ள தேவாVallamai ulla Deva

வரங்களின் மன்னவனே – எல்லாVarangalin mannavanae – ellaa