Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #64 (new ed.) · #130 (old ed.)

புத்தாண்டு புதுவருஷம்

Puththaandu pudhuvarusham

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

புத்தாண்டு புதுவருஷம்Puththaandu pudhuvarusham

என் இனிய கீதங்கள்En iniya geethangal

ஏசுவின் நாமத்தை என்றென்றும் ந்நான்Esuvin naamaththai endrendrum nnaan

போற்றி பாடுவேன்Potri paaduvaen

பாடுங்கள் என்னோடு என்றும் ஏசுவைPaadungal ennodu endrum Esuvai

போற்றி பாடுங்கள் – 3Potri paadungal – 3

போற்றிப் பாடுங்கள் – 2Potrip paadungal – 2

சரணம் 1 · Verse 1

ஆண்டுகளை நன்மையினால்Aandugalai nanmaiyinaal

முடிசூட்டும் தெய்வம்Mudisoottum theivam

எங்கள் நாட்களை என்னும்Engal naatkalai ennum

அறிவை அன்று தாருமேArivai andru thaarumae

போற்றுவோம் புனிதர் ஏசுவைPotruvom punidhar Esuvai

நம்மைத் தேற்றுவார்Nammaith thaetruvaar

நம்மை நடத்துவார்Nammai nadaththuvaar

நம்மைக் காத்துக் கொள்வார்Nammaik kaaththuk kolvaar

பல்லவி · Chorus

புத்தாண்டு புதுவருஷம்Puththaandu pudhuvarusham

என் இனிய கீதங்கள்En iniya geethangal

ஏசுவின் நாமத்தை என்றென்றும் ந்நான்Esuvin naamaththai endrendrum nnaan

போற்றி பாடுவேன்Potri paaduvaen

பாடுங்கள் என்னோடு என்றும் ஏசுவைPaadungal ennodu endrum Esuvai

போற்றி பாடுங்கள் – 3Potri paadungal – 3

போற்றிப் பாடுங்கள் – 2Potrip paadungal – 2

சரணம் 2 · Verse 2

அத்தி மரம் துளிர் விடாமல்Aththi maram thulir vidaamal

போய் விட்டாலும்Poi vittaalum

மந்தையில் ஆடுகள்Mandhaiyil aadugal

இல்லாம்ல போனாலும்Illaamla ponaalum

நம் தேவன் என்னைNam Devan ennai

ஒரு போதும் கைவிடார்Oru podhum kaividaar

நம்மைத் தேற்றுவார்Nammaith thaetruvaar

நம்மை நடத்துவார்Nammai nadaththuvaar

நம்மை காத்துக் கொள்வார்.Nammai kaaththuk kolvaar.