மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்Magizhvom magizhvom thinam agamagizhvom
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்Yesu raajan nam sondhamaayinaar
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்Indhap paardhalaththin sondhakkaarar avar
என்றன் உள்ளத்தின் சொந்தமானார்Endran ullaththin sondhamaanaar
ஆ! ஆ! ஆனந்தமே பரமானந்தமேAa! Aa! Aanandhamae Paramaanandhamae
இது மாபெரும் பாக்கியமே. – ஆ!Idhu maaperum baakkiyamae. – Aa!
சின்னஞ் சிறு வயதில்Sinnanj siru vayadhil
என்னைக் கண்டழைத்தார்Ennaik kandazhaiththaar
தூரம் போயினும் கண்டு கொண்டார்.Thooram poyinum kandu kondaar.
தமது ஜீவனை எனக்கும் அளித்துThamadhu jeevanai enakkum aliththu
‘ஜீவன் பெற்றுக் கொள்’ என்றுரைத்தார்.‘Jeevan petruk kol’ endruraiththaar.
ஆ! ஆ! ஆனந்தமே பரமானந்தமேAa! Aa! Aanandhamae Paramaanandhamae
இது மாபெரும் பாக்கியமே. – ஆ!Idhu maaperum baakkiyamae. – Aa!
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுEndhach soozhnilaiyum avar anbinindru
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்Ennaip pirikkaadhu kaaththuk kolvaar
என்னை நம்பி அவர் தந்த பொறுப்புதனைEnnai nambi avar thandha poruppudhanai
அவர் வரும்வரை காத்துக் கொள்வேன்.Avar varumvarai kaaththuk kolvaen.
ஆ! ஆ! ஆனந்தமே பரமானந்தமேAa! Aa! Aanandhamae Paramaanandhamae
இது மாபெரும் பாக்கியமே. – ஆ!Idhu maaperum baakkiyamae. – Aa!
அவர் வரும்நாளினில் என்னைக் கரம் அசைத்துAvar varumnaalinil ennaik karam asaiththu
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்ளார்Anbaai kooppittu saerththuk kollaar
அவர் சமூகமதில் அங்கே அவருடனேAvar samoogamadhil angae avarudanae
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்.Aadippaadiyae magizhndhiduvaen.
ஆ! ஆ! ஆனந்தமே பரமானந்தமேAa! Aa! Aanandhamae Paramaanandhamae
இது மாபெரும் பாக்கியமே. – ஆ!Idhu maaperum baakkiyamae. – Aa!