உம் சித்தப்பட நடத்திடும்Um siththappada nadaththidum
என்னை நடத்திடும்Ennai nadaththidum
ஆ... ஆ... ஆமென் – 4Aa... Aa... Aamen – 4
கிளை நறுக்கிடும் தேவாKilai narukkidum Deva
களை பிடுங்கிடும் நாதாKalai pidungidum Naathaa
சுத்தப்படுத்தி சுத்திகரித்துSuththappaduththi suththigariththu
உம் சாயல் ஈந்திடும் தேவா – உம்Um saayal eendhidum Deva – um
உம் சித்தப்பட நடத்திடும்Um siththappada nadaththidum
என்னை நடத்திடும்Ennai nadaththidum
ஆ... ஆ... ஆமென் – 4Aa... Aa... Aamen – 4
இவ்வுலகம் தஞ்சமல்லIvvulagam thanjamalla
இச்சரீரம் சொந்தமல்லIchareeram sondhamalla
கிரயத்திற்கு கொள்ளப்பட்டKirayaththirku kollappatta
நாங்கள் உமக்கு சொந்தம் – உம்Naangal umakku sondham – um
உம் சித்தப்பட நடத்திடும்Um siththappada nadaththidum
என்னை நடத்திடும்Ennai nadaththidum
ஆ... ஆ... ஆமென் – 4Aa... Aa... Aamen – 4
பரலோக வாழ்வின் நாடிParaloga vaazhvin naadi
பரிசுத்தர் இயேசுவைத் தேடிParisuththar Iyaesuvaith thaedi
கண்டு கொண்டேன் என் இயேசுவைKandu kondaen en Iyaesuvai
தொண்டு செய்வேன் நித்யமாய் – உம்Thondu seivaen nithyamaai – um
உம் சித்தப்பட நடத்திடும்Um siththappada nadaththidum
என்னை நடத்திடும்Ennai nadaththidum
ஆ... ஆ... ஆமென் – 4Aa... Aa... Aamen – 4