தேசமே பயப்படாதேThaesamae bayappadaadhae
மகிழ்ந்து களிகூரு,Magizhndhu kaligooru,
சேனையின் கர்த்தர் உன் நடுவில்Saenaiyin Karththar un naduvil
பெரிய காரியம் செய்திடுவார்Periya kaariyam seidhiduvaar
கசந்த மாரா மதுரமாகும்Kasandha maaraa madhuramaagum
கொடிய எகிப்து அகன்றிடும்Kodiya egipthu agandridum
நித்தமும் உன்னை நல்வழி நடத்திNiththamum unnai nalvazhi nadaththi
ஆத்துமாவை நினம் தேற்றிடுவார – 2Aaththumaavai ninam thaetriduvaara – 2
தேசமே பயப்படாதேThaesamae bayappadaadhae
மகிழ்ந்து களிகூரு,Magizhndhu kaligooru,
சேனையின் கர்த்தர் உன் நடுவில்Saenaiyin Karththar un naduvil
பெரிய காரியம் செய்திடுவார்Periya kaariyam seidhiduvaar
ஆற்றலாலும் அல்லவேAatralaalum allavae
சக்தியாலும் அல்லவேSakthiyaalum allavae
ஆவியினாலே ஆகும் என்றுAaviyinaalae aagum endru
ஆண்டவர் வாக்கு ஆருளினாரே – 2Aandavar vaakku aarulinaarae – 2
தேசமே பயப்படாதேThaesamae bayappadaadhae
மகிழ்ந்து களிகூரு,Magizhndhu kaligooru,
சேனையின் கர்த்தர் உன் நடுவில்Saenaiyin Karththar un naduvil
பெரிய காரியம் செய்திடுவார்Periya kaariyam seidhiduvaar