மகிமையின் நம்பிக்கையேMagimaiyin nambikkaiyae
மாறிடாத என் இயேசய்யாMaaridaadha en iyaesaiyaa
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்Ummaiyallo patrik kondaen
உலகத்தில் வெற்றி கொண்டேன்Ulagaththil vetri kondaen
துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்துThudhiththu thudhiththu magizhndhu pugazhndhu
தூயவர் உம்மை நான் பாடுவேன்Thooyavar ummai naan paaduvaen
ஆத்துமாவின் நங்கூரமேAaththumaavin nangooramae
அழிவில்லாத பெட்டகமேAzhivillaadha pettagamae
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்றNaetrum indrum jeevikkindra
நிம்மதியின் கன்மலையேNimmadhiyin kanmalaiyae
மகிமையின் நம்பிக்கையேMagimaiyin nambikkaiyae
மாறிடாத என் இயேசய்யாMaaridaadha en iyaesaiyaa
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்Ummaiyallo patrik kondaen
உலகத்தில் வெற்றி கொண்டேன்Ulagaththil vetri kondaen
துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்துThudhiththu thudhiththu magizhndhu pugazhndhu
தூயவர் உம்மை நான் பாடுவேன்Thooyavar ummai naan paaduvaen
பள்ளத்தாக்கில் நடந்தாலும்Pallaththaakkil nadandhaalum
பயமில்லை பாதிப்பில்லைBayamillai paadhippillai
உம் குரலோ கேட்குதய்யாUm kuralo kaetkudhaiyaa
உள்ளமெல்லாம் அன்பால்Ullamellaam anbaal
பொங்குதய்யாPongudhaiyaa
மகிமையின் நம்பிக்கையேMagimaiyin nambikkaiyae
மாறிடாத என் இயேசய்யாMaaridaadha en iyaesaiyaa
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்Ummaiyallo patrik kondaen
உலகத்தில் வெற்றி கொண்டேன்Ulagaththil vetri kondaen
துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்துThudhiththu thudhiththu magizhndhu pugazhndhu
தூயவர் உம்மை நான் பாடுவேன்Thooyavar ummai naan paaduvaen
நல்மேய்ப்பரே நம்பிக்கையேNalmaeipparae nambikkaiyae
நானும் உந்தன் ஆட்டுக்குட்டிNaanum undhan aattukkutti
உம்மைத்தானே பின் தொடர்ந்தேன்Ummaiththaanae pin thodarndhaen
உம் தோளில்தான் நானிருப்பேன்Um tholildhaan naaniruppaen
மகிமையின் நம்பிக்கையேMagimaiyin nambikkaiyae
மாறிடாத என் இயேசய்யாMaaridaadha en iyaesaiyaa
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்Ummaiyallo patrik kondaen
உலகத்தில் வெற்றி கொண்டேன்Ulagaththil vetri kondaen
துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்துThudhiththu thudhiththu magizhndhu pugazhndhu
தூயவர் உம்மை நான் பாடுவேன்Thooyavar ummai naan paaduvaen
பிரகாசிக்கும் பேரொளியேPiragaasikkum paeroliyae
விடிவெள்ளி நட்சத்திரமேVidivelli natchaththiramae
உம் வசனம் ஏந்திக்கொண்டுUm vasanam endhikkondu
உவகெங்கும் சுடர்விடுவேன்.Uvagengum sudarviduvaen.