பொக்கிஷம் சேர்த்திடுங்கள் – பரத்திலேPokkisham saerththidungal – paraththilae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்.Pokkisham saerththidungal.
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்Pakkishamaagap paraththilae pokkisham
மிக்கவே சேர்ப்பது மேவான பாக்கயம்Mikkavae saerppadhu maevaana paakkayam
பொட்டும் அரிக்கதேPottum arikkadhae
அங்கே புழுப்பூச்சி கெடுக்காதேAngae puzhuppoochi kedukkaadhae
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாThuttarangae kannamittuth thirudaa
துருவும் பிடியாது, குறையாது, அழியாதுThuruvum pidiyaadhu, kuraiyaadhu, azhiyaadhu
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் – பரத்திலேPokkisham saerththidungal – paraththilae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்.Pokkisham saerththidungal.
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்Pakkishamaagap paraththilae pokkisham
மிக்கவே சேர்ப்பது மேவான பாக்கயம்Mikkavae saerppadhu maevaana paakkayam
விண்ணுவகந் தன்னிலே பொக்கிஷத்தைVinnuvagan thannilae pokkishaththai
விரும்பியே சேர்த்திடுவார்Virumbiyae saerththiduvaar
மண்ணிலும் விண்ணிலும்Mannilum vinnilum
வாழ்வது திண்ணமேVaazhvadhu thinnamae
மாயப் பிரபஞ்சத்தின் வாழ்வெல்லாம்Maayap pirapanjaththin vaazhvellaam
குப்பையேKuppaiyae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் – பரத்திலேPokkisham saerththidungal – paraththilae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்.Pokkisham saerththidungal.
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்Pakkishamaagap paraththilae pokkisham
மிக்கவே சேர்ப்பது மேவான பாக்கயம்Mikkavae saerppadhu maevaana paakkayam
உங்கள் பொக்கிஷம் எங்கேயோUngal pokkisham engaeyo
அங்கேயுங்கள்Angaeyungal
உள்ளமுமே யிருக்கும்Ullamumae yirukkum
இங்கித மோட்சத்தைIngidha motchaththai
என்றும் நினைக்கவேEndrum ninaikkavae
அங்கே வைக்கப் பாரும் உங்கள்Angae vaikkap paarum ungal
பொக்கிஷத்தை.Pokkishaththai.
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் – பரத்திலேPokkisham saerththidungal – paraththilae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்.Pokkisham saerththidungal.
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்Pakkishamaagap paraththilae pokkisham
மிக்கவே சேர்ப்பது மேவான பாக்கயம்Mikkavae saerppadhu maevaana paakkayam
ஜீவன் சுகத்துடனே – இருக்கையில்Jeevan sugaththudanae – irukkaiyil
ஆவலாயிப்பொழுதேAavalaayippozhudhae
தேவ லோகத்திலே ஜீவDeva logaththilae jeeva
பொக்கிஷத்தைச்Pokkishaththaich
சேர்த்திடுவார் மெத்தப்Saerththiduvaar meththap
பாக்கியவான்களேBaakkiyavaangalae