வாதை உந்தன் கூடாரத்தைVaadhai undhan koodaaraththai
அணுகாது மகனே,Anugaadhu maganae,
பொல்லாப்பு நேரிடாதுPollaappu naeridaadhu
நேரிடாது மகளேNaeridaadhu magalae
உன்னதமான க்த்தரையேUnnadhamaana kththaraiyae
உறைவிடமாக்கிக் கொண்டாய்Uraividamaakkik kondaai
அடைக்கலமான ஆண்டவனைAdaikkalamaana Aandavanai
ஆதாயமாக்கிக் கொண்டாய்.Aadhaayamaakkik kondaai.
வாதை உந்தன் கூடாரத்தைVaadhai undhan koodaaraththai
அணுகாது மகனே,Anugaadhu maganae,
பொல்லாப்பு நேரிடாதுPollaappu naeridaadhu
நேரிடாது மகளேNaeridaadhu magalae
ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்Aattukkutti iraththaththinaal
சாத்தானை ஜெயித்து விட்டோம்Saaththaanai jeyiththu vittom
ஆவி உண்டு வசனம் உண்டுAavi undu vasanam undu
ஆன்றாட வெற்றி உண்டு.Aandraada vetri undu.
வாதை உந்தன் கூடாரத்தைVaadhai undhan koodaaraththai
அணுகாது மகனே,Anugaadhu maganae,
பொல்லாப்பு நேரிடாதுPollaappu naeridaadhu
நேரிடாது மகளேNaeridaadhu magalae
கர்த்தருக்குள் நம் பாடுகள்Karththarukkul nam paadugal
ஒருநாளும் வீணாகாதுOrunaalum veenaagaadhu
அசையாமல் உறுதியுடன்Asaiyaamal urudhiyudan
அதிகமாய்ச் செயல்படுவோம்.Adhigamaaich seyalbaduvom.
வாதை உந்தன் கூடாரத்தைVaadhai undhan koodaaraththai
அணுகாது மகனே,Anugaadhu maganae,
பொல்லாப்பு நேரிடாதுPollaappu naeridaadhu
நேரிடாது மகளேNaeridaadhu magalae