ஆ! அடைக்கலமே உமதடிமை நானேAa! Adaikkalamae umadhadimai naanae
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேAarpparippaenae agamagizhndhae
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையேKarththar neer seidha nanmaigalaiyae
நித்தம் நித்தம் நான் நினைப்பேனேNiththam niththam naan ninaippaenae
அளவற்ற அன்பினால் அணைப்பவரேAlavatra anbinaal anaippavarae
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரேEnnatra nanmaiyaal niraippavarae
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபாMaasillaadha Naesarae magimai piradhaapaa
பாசத்தால் உம் பாதம் பறிறிடுவேனேPaasaththaal um paadham paririduvaenae
ஆ! அடைக்கலமே உமதடிமை நானேAa! Adaikkalamae umadhadimai naanae
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேAarpparippaenae agamagizhndhae
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையேKarththar neer seidha nanmaigalaiyae
நித்தம் நித்தம் நான் நினைப்பேனேNiththam niththam naan ninaippaenae
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோKaram patri nadaththum Karththar neerallo
கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோKooppitta ennaik kunamaakkineerallo
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரேKuzhiyil vizhaadhapadi kaaththuk kondeerae
அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரேAzhugaiyai kalippaaga maatri vitteerae
ஆ! அடைக்கலமே உமதடிமை நானேAa! Adaikkalamae umadhadimai naanae
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேAarpparippaenae agamagizhndhae
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையேKarththar neer seidha nanmaigalaiyae
நித்தம் நித்தம் நான் நினைப்பேனேNiththam niththam naan ninaippaenae
என்னை என்றும் போதித்து நடத்துபவரேEnnai endrum podhiththu nadaththupavarae
கண்ணை வைத்துKannai vaiththu
ஆலோசனை சொல்லுபவரேAalosanai sollupavarae
நடக்கும் வழிதனைக் காட்டுபவரேNadakkum vazhidhanaik kaattupavarae
நம்பி வந்தோனைNambi vandhonai
க்ருபை சூழ்ந்து கொள்ளுமேKrupai soozhndhu kollumae