இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்Indhak kuzhandhaiyai neer etruk
கொள்ளும், கர்த்தாவே!Kollum, Karththaavae!
உன்றன் பிரதிஷ்டையால் உமக்குப்Undran piradhishtaiyaal umakkup
பிள்ளையாக்கியPillaiyaakkiya
சேனை வீரனாய் வந்துSaenai veeranaai vandhu
ஈனச் சாத்தானை வென்றுEenach saaththaanai vendru
ஞானப் புதல்வனாய்Gnaanap pudhalvanaai
எந்நாளும் உமைத் துதிக்கEnnaalum umaith thudhikka
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்Indhak kuzhandhaiyai neer etruk
கொள்ளும், கர்த்தாவே!Kollum, Karththaavae!
உன்றன் பிரதிஷ்டையால் உமக்குப்Undran piradhishtaiyaal umakkup
பிள்ளையாக்கியPillaiyaakkiya
பொய் வஞ்சம் வன்மை பகைPoi vanjam vanmai pagai
வொல்லாக் குணங்கள் நீக்கிVollaak kunangal neekki
மெய் அனபு சத்தியம் நேசம்Mei anapu saththiyam naesam
விளங்க என்றும் சீராக்கிVilanga endrum seeraakki
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்Indhak kuzhandhaiyai neer etruk
கொள்ளும், கர்த்தாவே!Kollum, Karththaavae!
உன்றன் பிரதிஷ்டையால் உமக்குப்Undran piradhishtaiyaal umakkup
பிள்ளையாக்கியPillaiyaakkiya
இரச்டிப்பின் சத்தியத்தைIrachtippin saththiyaththai
எத்திசையிலும் கூறும்Eththisaiyilum koorum
சுத்த நல் வீரனாக இத்Suththa nal veeranaaga ith
தரையில் விளங்கTharaiyil vilanga
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்Indhak kuzhandhaiyai neer etruk
கொள்ளும், கர்த்தாவே!Kollum, Karththaavae!
உன்றன் பிரதிஷ்டையால் உமக்குப்Undran piradhishtaiyaal umakkup
பிள்ளையாக்கியPillaiyaakkiya
சஞ்சலம் துயர் துக்கும்Sanjalam thuyar thukkum
மிஞ்சம் தருணத்திலும்Minjam tharunaththilum
நெஞ்சில் நின் பஞ்ச காயம்Nenjil nin panja kaayam
தஞ்சமென்றுன்னைச் சாரThanjamendrunnaich saara