Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #140 (old ed.)

மகிழ் கொண்டாடி

Magizh kondaadik

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மகிழ் கொண்டாடிக் கெம்பீரி,Magizh kondaadik gembeeri,

மகத்வக் கீதங்கள் பாடு,Magathvak geethangal paadu,

துக்க நினைவை யகற்றித்Thukka ninaivai yagatrith

தொனியாய்ப் போற்றிப் பாடுThoniyaaip potrip paadu

நண்பர் ஒன்றாய்க் கூட நன்மைNanbar ondraaik kooda nanmai

செய்த தேவனைத் துதி.Seidha Devanaith thudhi.

எம்மை அவர் அன்பின் சத்தம்Emmai avar anbin saththam

ஏவிற்றே ஏசு பாதம்Evitrae Esu paadham

பல்லவி · Chorus

கெம்பீர்! கெம்பீரி!Gembeer! Gembeeri!

பூரித்துக் கொண்டாடியே!Pooriththuk kondaadiyae!

கெம்பீரி! கெம்பீரி!Gembeeri! Gembeeri!

யூபிலி நாளிலேYoopili naalilae

சரணம் 2 · Verse 2

கொடி ஏற்றி சந்தோஷித்துக்Kodi etri sandhoshiththuk

கொண்டாடுவோம் பண்டிகை,Kondaaduvom pandigai,

ஓசன்னா! உச்சமாய்ப் பாடிOsannaa! Uchamaaip paadi

உம்மையே வணங்குவோம்,Ummaiyae vananguvom,

ரட்சகர் மகிமை சொல்லிRatchagar magimai solli

ரட்சை செய்தி கூறுவோம்,Ratchai seidhi kooruvom,

சிந்தையில் மேல் நோக்கி மேலாய்ச்Sindhaiyil mael nokki maelaaich

சிலுவைக் காட்சி சொல்வோம்Siluvaik kaatchi solvom

பல்லவி · Chorus

கெம்பீர்! கெம்பீரி!Gembeer! Gembeeri!

பூரித்துக் கொண்டாடியே!Pooriththuk kondaadiyae!

கெம்பீரி! கெம்பீரி!Gembeeri! Gembeeri!

யூபிலி நாளிலேYoopili naalilae

சரணம் 3 · Verse 3

இவ்வருடம் இரக்கங்கள்Ivvarudam irakkangal

இயன்ற பிதாவுக்குIyandra Pithaavukku

இங்கு நிற்கும் யாவருமேIngu nirkum yaavarumae

ஏற்றுகிறோம் நன்றியை,Etrugirom nandriyai,

இரத்தத்தால் மீட்ட எங்கள்Iraththaththaal meetta engal

ரட்சகருக்கு நன்றி,Ratchagarukku nandri,

தேவி ஆவி, ஊதும் எம்மில்Deva aavi, oodhum emmil

தேவனிடம் சேர்த்திடும்.Devanidam saerththidum.

பல்லவி · Chorus

கெம்பீர்! கெம்பீரி!Gembeer! Gembeeri!

பூரித்துக் கொண்டாடியே!Pooriththuk kondaadiyae!

கெம்பீரி! கெம்பீரி!Gembeeri! Gembeeri!

யூபிலி நாளிலேYoopili naalilae