தம் கிருபை பெரிதல்லோTham kirupai peridhallo
எம் ஜீவனிலும் அதேEm jeevanilum adhae
இம்மடுடும் கர்த்தாவேImmadudum Karththaavae
இன்னும் தேவை கிருபை தாருமேInnum Deva kirupai thaarumae
தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபைThaazhmaiyullavaridam thangidudhae kirupai
வாழ்நாளெல்லாம் அது போதுமேVaazhnaalellaam adhu podhumae
சுகமுடன் தம் பெலமுடன்Sugamudan tham pelamudan
சேவை செய்ய கிருபை தாருமே.Saevai seiya kirupai thaarumae.
தம் கிருபை பெரிதல்லோTham kirupai peridhallo
எம் ஜீவனிலும் அதேEm jeevanilum adhae
இம்மடுடும் கர்த்தாவேImmadudum Karththaavae
இன்னும் தேவை கிருபை தாருமேInnum Deva kirupai thaarumae
தினம் அதிகாலையில் தேடும் புதுகிருபைThinam adhigaalaiyil thaedum pudhugirupai
மனம் தளர்ந்த நேரத்திலும்Manam thalarndha naeraththilum
பெலவீன சரிரத்திலும்Pelaveena sariraththilum
போதுமே உம் கிருபை தாருமேPodhumae um kirupai thaarumae
தம் கிருபை பெரிதல்லோTham kirupai peridhallo
எம் ஜீவனிலும் அதேEm jeevanilum adhae
இம்மடுடும் கர்த்தாவேImmadudum Karththaavae
இன்னும் தேவை கிருபை தாருமேInnum Deva kirupai thaarumae
கர்த்தர் வெளிப்படும் நாள்Karththar velippadum naal
அளித்திடும் கிருபைAliththidum kirupai
காத்திருந்தே அடைந்திடவேKaaththirundhae adaindhidavae
இயேசுவே உம்மை சந்திக்கவேIyaesuvae ummai sandhikkavae
இரக்கமாய் கிருபை தாருமேIrakkamaai kirupai thaarumae
தம் கிருபை பெரிதல்லோTham kirupai peridhallo
எம் ஜீவனிலும் அதேEm jeevanilum adhae
இம்மடுடும் கர்த்தாவேImmadudum Karththaavae
இன்னும் தேவை கிருபை தாருமேInnum Deva kirupai thaarumae