Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #70 (new ed.) · #141 (old ed.)

அற்புதமானவர் என்

Arpudhamaanavar

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அற்புதமானவர் – என் இயேசுArpudhamaanavar – en Yesu

அழகில் சிறந்தவர் – என் நேசர்Azhagil sirandhavar – en Naesar

வானம் பூமியைப் படைத்தவர்Vaanam boomiyaip padaiththavar

வாக்கு மாறாத வல்லவர் – 2Vaakku maaraadha vallavar – 2

சரணம் 1 · Verse 1

பொங்கின கடலையும் – என் தேவன்Pongina kadalaiyum – en Devan

அமைதியாக்கினார் – வல்லவர்Amaidhiyaakkinaar – vallavar

முடவரும் நடந்திட குருடர்Mudavarum nadandhida kurudar

பார்வையடைந்தனர்Paarvaiyadaindhanar

பல்லவி · Chorus

அற்புதமானவர் – என் இயேசுArpudhamaanavar – en Yesu

அழகில் சிறந்தவர் – என் நேசர்Azhagil sirandhavar – en Naesar

வானம் பூமியைப் படைத்தவர்Vaanam boomiyaip padaiththavar

வாக்கு மாறாத வல்லவர் – 2Vaakku maaraadha vallavar – 2

சரணம் 2 · Verse 2

ஐந்தப்பம் இரண்டு மீனை – இயேசுAindhappam irandu meenai – Yesu

ஐயாயிரம் பேர்கட்கு – அளித்தார்Aiyaayiram paergatku – aliththaar

செங்கடலையும் பிளந்தவர் மாராவின்Sengadalaiyum pilandhavar maaraavin

தண்ணீரை மாற்றினார்Thanneerai maatrinaar

பல்லவி · Chorus

அற்புதமானவர் – என் இயேசுArpudhamaanavar – en Yesu

அழகில் சிறந்தவர் – என் நேசர்Azhagil sirandhavar – en Naesar

வானம் பூமியைப் படைத்தவர்Vaanam boomiyaip padaiththavar

வாக்கு மாறாத வல்லவர் – 2Vaakku maaraadha vallavar – 2

சரணம் 3 · Verse 3

ஆயிரம் நாவுகலால் – அன்பரைAayiram naavugalaal – anbarai

போற்றினால் போதுமோ – இயேசுவின்Potrinaal podhumo – Iyaesuvin

கிருபை கூறி புகழுவோம் ஜீவியKirupai koori pugazhuvom jeeviya

நாளெல்லாம் போற்றுவோம்Naalellaam potruvom