Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #9 (new ed.) · #16 (old ed.)

தேவன் வருகின்றார்

Devan varugindraar

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தேவன் வருகின்றார் வேகம் இறங்கிDevan varugindraar vaegam irangi

தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்திDeva parvadham tham paadham niruththi

பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்Boomidhanai niyaayam theerththiduvaar

பூலோக மக்களும் கண்டிடுவார்Boologa makkalum kandiduvaar

பல்லவி · Chorus

இயேசு கிறிஸ்து வருகின்றார்Yesu Kiristhu varugindraar

இந்தக் கடைசி காலத்திலே,Indhak kadaisi kaalaththilae,

கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்Karththaraik kuththina kangal yaavum

கண்டு புலம்பிடுமேKandu pulambidumae

சரணம் 2 · Verse 2

ஏழாம் தலைமுறை ஏனோக்குரைத்தEzhaam thalaimurai enokkuraiththa

எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்கEllaam niraivaerum kaalam nerunga

ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தைEsu Kiristhuvin saththiyaththai

ஏற்க மறுத்தவர் நடுங்குவார்.Erka maruththavar nadunguvaar.

பல்லவி · Chorus

இயேசு கிறிஸ்து வருகின்றார்Yesu Kiristhu varugindraar

இந்தக் கடைசி காலத்திலே,Indhak kadaisi kaalaththilae,

கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்Karththaraik kuththina kangal yaavum

கண்டு புலம்பிடுமேKandu pulambidumae

சரணம் 3 · Verse 3

எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்,Edhai vidhaiththaayo adhai aruppaai,

எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்,Ellaa aneedhikkum kooliperuvaai,

கல்வாரிச் சிலுவை அன்புருவாய்,Kalvaarich siluvai anburuvaai,

கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்.Karththarai nambiyae thappiduvaai.

பல்லவி · Chorus

இயேசு கிறிஸ்து வருகின்றார்Yesu Kiristhu varugindraar

இந்தக் கடைசி காலத்திலே,Indhak kadaisi kaalaththilae,

கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்Karththaraik kuththina kangal yaavum

கண்டு புலம்பிடுமேKandu pulambidumae

சரணம் 4 · Verse 4

கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்,Kaiyaal peyarkkaadha kal ondru paayum,

கன்மலையாகி இப்பூமி நிரப்பும்Kanmalaiyaagi ippoomi nirappum

க்ரீடங்கள் பாகைகள் கவிழ்ந்திடும்Kreedangal paagaigal kavizhndhidum

க்றிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்.Kristhaesu urimai petriduvaar.