Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #142 (old ed.)

இயேசு ராஜா

Yesu raajaa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இயேசு ராஜா வந்திருக்கிறார்Yesu raajaa vandhirukkiraar

எல்லாரும் கொண்டாடுவோம்Ellaarum kondaaduvom

கைதட்டி நாம் பாடுவோம்Kaidhatti naam paaduvom

கொண்டாடுவோம்Kondaaduvom

கொண்டாடுவோம்Kondaaduvom

கவலைகள் மறந்துKavalaigal marandhu

நாம் பாடுவோம்Naam paaduvom

சரணம் 1 · Verse 1

கூப்பிடு நீ பதில் கொடுப்பார்Kooppidu nee padhil koduppaar

குறைகளெல்லாம் நிறைவாக்குவார்Kuraigalellaam niraivaakkuvaar

உண்மையாகத் தேடுவோரின்Unmaiyaagath thaeduvorin

உள்ளத்தில் வந்திடுவார்Ullaththil vandhiduvaar

பல்லவி · Chorus

இயேசு ராஜா வந்திருக்கிறார்Yesu raajaa vandhirukkiraar

எல்லாரும் கொண்டாடுவோம்Ellaarum kondaaduvom

கைதட்டி நாம் பாடுவோம்Kaidhatti naam paaduvom

கொண்டாடுவோம்Kondaaduvom

கொண்டாடுவோம்Kondaaduvom

கவலைகள் மறந்துKavalaigal marandhu

நாம் பாடுவோம்Naam paaduvom

சரணம் 2 · Verse 2

கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்Kanneerellaam thudaiththiduvaar

கரம்பிடித்து நடத்திடவார்Karambidiththu nadaththidavaar

எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்Ennamellaam ekkamellaam

இன்றே நிறைவேற்றுவார்.Indrae niraivaetruvaar.

பல்லவி · Chorus

இயேசு ராஜா வந்திருக்கிறார்Yesu raajaa vandhirukkiraar

எல்லாரும் கொண்டாடுவோம்Ellaarum kondaaduvom

கைதட்டி நாம் பாடுவோம்Kaidhatti naam paaduvom

கொண்டாடுவோம்Kondaaduvom

கொண்டாடுவோம்Kondaaduvom

கவலைகள் மறந்துKavalaigal marandhu

நாம் பாடுவோம்Naam paaduvom

சரணம் 3 · Verse 3

பாவமெல்லாம் போக்கிடுவார்Paavamellaam pokkiduvaar

பயங்களெல்லாம் நீக்கிடுவார்Bayangalellaam neekkiduvaar

ஆவியினால் நிரப்பிடுவார்Aaviyinaal nirappiduvaar

அதிசயம் செய்திடுவார்.Adhisayam seidhiduvaar.