Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #71 (new ed.) · #144 (old ed.)

நன்றியால் பாடிடுவோம்

Nandriyaal paadiduvom

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

நன்றியால் பாடிடுவோம்Nandriyaal paadiduvom

நல்லவர் இயேசு நல்கிய எல்லாNallavar Yesu nalgiya ellaa

நன்மைகளை நினைத்தே.Nanmaigalai ninaiththae.

சரணம் 1 · Verse 1

செங்கடல்தனை நடுவாய்ப் பிரித்தSengadaldhanai naduvaaip piriththa

எங்கள் தேவனின் கரமேEngal Devanin karamae

தாங்கியதே இந்நாள் வரையும்Thaangiyadhae innaal varaiyum

தயவாய் மாதயவாய்Dhayavaai maadhayavaai

பல்லவி · Chorus

நன்றியால் பாடிடுவோம்Nandriyaal paadiduvom

நல்லவர் இயேசு நல்கிய எல்லாNallavar Yesu nalgiya ellaa

நன்மைகளை நினைத்தே.Nanmaigalai ninaiththae.

சரணம் 2 · Verse 2

மரணத்தை நீக்கியே ஜீவனை அருளியMaranaththai neekkiyae jeevanai aruliya

மாபெரும் கிருபைMaaperum kirupai

மாநிலத்தோர்க் கீன்தாரேசுMaanilaththork keendhaaraesu

சுவிசேஷ ஒளியால்Suvisaesha oliyaal

பல்லவி · Chorus

நன்றியால் பாடிடுவோம்Nandriyaal paadiduvom

நல்லவர் இயேசு நல்கிய எல்லாNallavar Yesu nalgiya ellaa

நன்மைகளை நினைத்தே.Nanmaigalai ninaiththae.

சரணம் 3 · Verse 3

அழைக்கப்பட்டோரே நீர்Azhaikkappattorae neer

உன்னத அழைப்பினைUnnadha azhaippinai

அறிந்தே வந்திடுவீர்Arindhae vandhiduveer

அளவில்லாத் திரு ஆக்கமிதனைAlavillaath thiru aakkamidhanai

அவனியோர்க் களிப்பீர்.Avaniyork kalippeer.

பல்லவி · Chorus

நன்றியால் பாடிடுவோம்Nandriyaal paadiduvom

நல்லவர் இயேசு நல்கிய எல்லாNallavar Yesu nalgiya ellaa

நன்மைகளை நினைத்தே.Nanmaigalai ninaiththae.