மா மேன்மையான நாடொன்றுண்டேMaa maenmaiyaana naadondrundae
விசுவாசக்கண் காணுது அதை,Visuvaasakkan kaanudhu adhai,
நமக்கொரு ஸ்தலத்தை அங்கேNamakkoru sthalaththai angae
நம் பிதா ஆயத்தம் செய்கிறார்.Nam Pithaa aayaththam seigiraar.
பேரின்பம் அடைவோம்Paerinbam adaivom
மோட்ச வீட்டில் நாம் சேரும்போதுMotcha veettil naam saerumbodhu
பேரின்பம் அடைவோம்Paerinbam adaivom
மோட்ச வீட்டில் நாம் சேரும்போதுMotcha veettil naam saerumbodhu
கண்ணாடிக் கடலண்டையிலேKannaadik kadalandaiyilae
புதுப்பாட்டை நாம் பாடிவோம்Pudhuppaattai naam paadivom
களிப்புள்ள நம் ஆவியிலேKalippulla nam aaviyilae
துக்கம் ஏக்கமோ நுழையாதுThukkam ekkamo nuzhaiyaadhu
பேரின்பம் அடைவோம்Paerinbam adaivom
மோட்ச வீட்டில் நாம் சேரும்போதுMotcha veettil naam saerumbodhu
பேரின்பம் அடைவோம்Paerinbam adaivom
மோட்ச வீட்டில் நாம் சேரும்போதுMotcha veettil naam saerumbodhu
அழகுள்ள நம் ஆண்டவரின்Azhagulla nam Aandavarin
அன்பின் அரிய ஈவுக்காகAnbin ariya eevukkaaga
ஆயுள் நாளை இன்ப மாக்கினAayul naalai inba maakkina
அவர்க்கே புகழ் ஏற்றிடுவோம்.Avarkkae pugazh etriduvom.
பேரின்பம் அடைவோம்Paerinbam adaivom
மோட்ச வீட்டில் நாம் சேரும்போதுMotcha veettil naam saerumbodhu
பேரின்பம் அடைவோம்Paerinbam adaivom
மோட்ச வீட்டில் நாம் சேரும்போதுMotcha veettil naam saerumbodhu