ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுAandavar padaiththa vetriyin naalidhu
இன்று அகமகிழ்வோம், அகம் களிப்போம்Indru agamagizhvom, agam kalippom
அல்லேலூயா பாடுவோம்Alleluyaa paaduvom
அல்லேலூயா தோல்வி இல்லை,Alleluyaa tholvi illai,
அல்லேலூயா வெற்றி உண்டு – 2Alleluyaa vetri undu – 2
எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்Enakku udhavidum enadhu Aandavar
என் பக்கம் இருக்கிறார் – 2En pakkam irukkiraar – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராகUlaga manidhargal enakku edhiraaga
என்ன செய்ய முடியும்? – 2Enna seiya mudiyum? – 2
தோல்வி இல்லை எனக்குTholvi illai enakku
வெற்றி பவனி செல்வேன்,Vetri pavani selvaen,
தோல்வி இல்லை நமக்கு,Tholvi illai namakku,
வெற்றி பவனி செல்வோம்.Vetri pavani selvom.
எனது ஆற்றலும் எனது பாடலும்Enadhu aatralum enadhu paadalum
எனது மீட்புமானார்Enadhu meetpumaanaar
நீதிமான்களின் கூடாரத்தில்Needhimaangalin koodaaraththil
வெற்றிக்குரல் ஒலிக்கட்டும் – 2Vetrikkural olikkattum – 2
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுAandavar padaiththa vetriyin naalidhu
இன்று அகமகிழ்வோம், அகம் களிப்போம்Indru agamagizhvom, agam kalippom
அல்லேலூயா பாடுவோம்Alleluyaa paaduvom
அல்லேலூயா தோல்வி இல்லை,Alleluyaa tholvi illai,
அல்லேலூயா வெற்றி உண்டு – 2Alleluyaa vetri undu – 2
தள்ளப்பட்ட கல் கட்டடம் தாங்கிடும்Thallappatta kal kattadam thaangidum
மூலைக்கல் ஆயிற்று – 2Moolaikkal aayitru – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இதுKarththar seyal idhu adhisayam idhu
கைத்தட்டிப் பாடுங்களேன்Kaiththattip paadungalaen
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுAandavar padaiththa vetriyin naalidhu
இன்று அகமகிழ்வோம், அகம் களிப்போம்Indru agamagizhvom, agam kalippom
அல்லேலூயா பாடுவோம்Alleluyaa paaduvom
அல்லேலூயா தோல்வி இல்லை,Alleluyaa tholvi illai,
அல்லேலூயா வெற்றி உண்டு – 2Alleluyaa vetri undu – 2
என்றும் உள்ளது உமது பேரன்புEndrum ulladhu umadhu paeranbu
என்று பறைசாற்றுவேன் – 2Endru paraisaatruvaen – 2
துன்பவேளையில் நோக்கி கூப்பிட்டேன்Thunbavaelaiyil nokki kooppittaen
துணையாய் வந்தீரய்யா – 2Thunaiyaai vandheeraiyaa – 2