Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #72 (new ed.) · #147 (old ed.)

இன்று கண்ட

Indru kanda

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இன்று கண்ட எகிப்தியனை என்றுமேIndru kanda egipthiyanai endrumae

இனி காண்பதில்லை (20Ini kaanbadhillai (20

இஸ்ரவேலைக் காக்கும் தேவன்Isravaelaik kaakkum Devan

உறங்கவில்லை தூங்கவில்லை (2)Urangavillai thoongavillai (2)

சரணம் 1 · Verse 1

கசந்த மாரா மதுரமாகும்Kasandha maaraa madhuramaagum

வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்Vasandhamaai un vaazhkkai maarum

கண்ணீரோடே நீ விதைத்தால்Kanneerodae nee vidhaiththaal

கெம்பிரமாய் ஆறுத்திடுவாய்Kembiramaai aaruththiduvaai

பல்லவி · Chorus

இன்று கண்ட எகிப்தியனை என்றுமேIndru kanda egipthiyanai endrumae

இனி காண்பதில்லை (20Ini kaanbadhillai (20

இஸ்ரவேலைக் காக்கும் தேவன்Isravaelaik kaakkum Devan

உறங்கவில்லை தூங்கவில்லை (2)Urangavillai thoongavillai (2)

சரணம் 2 · Verse 2

தண்ணீரை நீ கடக்கும்போதுThanneerai nee kadakkumbodhu

கண்ணீரை அவர் துடைத்திடுவார்Kanneerai avar thudaiththiduvaar

வெள்ளம் போல் சத்ரு வந்தால்Vellam pol sathru vandhaal

ஆவியால் கொடியேற்றிடுவார்Aaviyaal kodiyaetriduvaar

பல்லவி · Chorus

இன்று கண்ட எகிப்தியனை என்றுமேIndru kanda egipthiyanai endrumae

இனி காண்பதில்லை (20Ini kaanbadhillai (20

இஸ்ரவேலைக் காக்கும் தேவன்Isravaelaik kaakkum Devan

உறங்கவில்லை தூங்கவில்லை (2)Urangavillai thoongavillai (2)

சரணம் 3 · Verse 3

சோர்ந்து போன உனக்கு அவர்Sorndhu pona unakku avar

சத்துவத்தை அளித்திடுவார்Saththuvaththai aliththiduvaar

கோரமான புயல் உந்தாலும்Koramaana puyal undhaalum

போதகத்தால் தேற்றிடுவார்Podhagaththaal thaetriduvaar