Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #146 (old ed.)

நான் வெகுதூரம்

Naan vegudhooram

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நான் வெகுதூரம் அலைந்தேன்Naan vegudhooram alaindhaen

இப்போ நான் வாறேன்,Ippo naan vaaraen,

நீள் காலம் பாவ வழி சென்றேன்Neel kaalam paava vazhi sendraen

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

பல்லவி · Chorus

நான் வாறேன், நான் வாறேன்Naan vaaraen, naan vaaraen

அலையேன் என்றும்,Alaiyaen endrum,

உம் அன்பின் கரம் திறவும்Um anbin karam thiravum

சரணம் 2 · Verse 2

நான் வீணாய் காலம் கழித்தேன்,Naan veenaai kaalam kazhiththaen,

இப்போ நான் வாறேன்,Ippo naan vaaraen,

மனஸ்தாபக் கண்ணீருடன்Manasthaapak kanneerudan

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

பல்லவி · Chorus

நான் வாறேன், நான் வாறேன்Naan vaaraen, naan vaaraen

அலையேன் என்றும்,Alaiyaen endrum,

உம் அன்பின் கரம் திறவும்Um anbin karam thiravum

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

சரணம் 3 · Verse 3

எனக்காய் மாண்டார் என் இயேசு,Enakkaai maandaar en Yesu,

இப்போ நான் வாறேன்,Ippo naan vaaraen,

இதுவே, என் நல் நம்பிக்கைIdhuvae, en nal nambikkai

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

பல்லவி · Chorus

நான் வாறேன், நான் வாறேன்Naan vaaraen, naan vaaraen

அலையேன் என்றும்,Alaiyaen endrum,

உம் அன்பின் கரம் திறவும்Um anbin karam thiravum

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

சரணம் 4 · Verse 4

என் தேவை அவர் ரத்தம் தான்,En Deva avar raththam thaan,

இப்போ நான் வாறேன்.Ippo naan vaaraen.

கழுவும் என்னைச் சுத்தமாய்,Kazhuvum ennaich suththamaai,