Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #151 (old ed.)

யாரினும் மேலான அன்பர்

Yaarinum maelaana anbar

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

யாரினும் மேலான அன்பர் மா நேசரே!Yaarinum maelaana anbar maa Naesarae!

தாயை விட நல்ல நண்பர் மா நேசரே!Thaayai vida nalla nanbar maa Naesarae!

மற்ற நேசர் விட்டுப் போவார்,Matra Naesar vittup povaar,

நேசித்தாலும் கோபங் கொள்வார்.Naesiththaalum kopan kolvaar.

ஏசுவோ என்றேன்றும் விடார், மா நேசரே!Esuvo endraendrum vidaar, maa Naesarae!

சரணம் 2 · Verse 2

என்னைத் தேடி சுத்தம் செய்தார்,Ennaith thaedi suththam seidhaar,

மா நேசரே!Maa Naesarae!

பற்றிக் கொண்ட என்னை விடார்Patrik konda ennai vidaar

மா நேசரே!Maa Naesarae!

இன்றும் என்றும் அவர் காப்பார்,Indrum endrum avar kaappaar,

பற்றினோரை மீட்டுக் கொள்வார்Patrinorai meettuk kolvaar

துன்ப நாளில் தேற்றல் செய்வார்Thunba naalil thaetral seivaar

மா நேசரே!Maa Naesarae!

சரணம் 3 · Verse 3

நெஞ்சே இதை த்யானம் பண்ணுNenjae idhai thyaanam pannu

மா நேசராம்!Maa Naesaraam!

அன்பையே விடாமல் பேணுAnbaiyae vidaamal paenu

மா நேசராம்!Maa Naesaraam!

எந்தத் துன்பம் வந்தும் நில்லு.Endhath thunbam vandhum nillu.

நேசரே ஜீவ பாதை செல்லுNaesarae jeeva paadhai sellu

நேசரே ஜீவ பாதை செல்லுNaesarae jeeva paadhai sellu

ஏசுவாலே யாவும் வெல்லு, மா நேசராம்!Esuvaalae yaavum vellu, maa Naesaraam!

சரணம் 4 · Verse 4

என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,Endrendraikkum keerththi solvom,

மா நேசராம்!Maa Naesaraam!

சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்,Sorvutraalum veerangolvom,

மா நேசராம்!Maa Naesaraam!

கொண்ட நோக்கம் சித்தி செய்வார்,Konda nokkam siththi seivaar,

நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்Nammai avar saerththuk kolvaar

நாடும் நம்மை யாவும் ஈவார்Naadum nammai yaavum eevaar

மா நேசரே!Maa Naesarae!