துதி கீதங்களால் புகழ்வேன்Thudhi geethangalaal pugazhvaen
உன்றன் நாம மகத்துவங்களைUndran naama magaththuvangalai
இயேசுவே இரட்சகாIyaesuvae Iratchagaa
உன்றன் நாமம் எங்கள் ஆறுதல்Undran naamam engal aarudhal
தினந்தோறும் உம் தானங்களால்Thinandhorum um thaanangalaal
நிறைத்திடுமே எங்களை நீர்Niraiththidumae engalai neer
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமேThiru ullamadhu pol emai maatridumae
கனிவோடெங்களைKanivodengalai
உன்றன் காருண்யத்தால்Undran kaarunyaththaal
துதி கீதங்களால் புகழ்வேன்Thudhi geethangalaal pugazhvaen
உன்றன் நாம மகத்துவங்களைUndran naama magaththuvangalai
இயேசுவே இரட்சகாIyaesuvae Iratchagaa
உன்றன் நாமம் எங்கள் ஆறுதல்Undran naamam engal aarudhal
அலைமோதும் இல்வாழ்க்கையிலேAlaimodhum ilvaazhkkaiyilae
அனுகூலங்கள் மாறும்போதுAnugoolangal maarumbodhu
வழிகாட்டிடுமே துணை செய்திடுமேVazhigaattidumae thunai seidhidumae
கனிவோடடியார்களைக் காருண்யத்தால்Kanivodadiyaargalaik kaarunyaththaal