Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #74 (new ed.) · #149 (old ed.)

உள்ளத்தில் அவர்பால்

Ullaththil avarbaal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உள்ளத்தில் அவர்பால்Ullaththil avarbaal

பேரன்புள்ளோரெல்லாம்Paeranbullorellaam

எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்Ennaththil thelivaip peruveer

சொல்வதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்Solvadhil kooruveer vaazhvadhil saadhippeer

இயேசு தேடும் நபர் இவரே.Yesu thaedum napar ivarae.

சரணம் 1 · Verse 1

செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்புSelvam seer sirappu narkudip pirappu

செல்வாக்கு அந்தஸ்து படோடோப வஸ்துSelvaakku andhasthu padodopa vasthu

யாவையும் பெறினும் சாகையில்என் செய்வீர்?Yaavaiyum perinum saagaiyilen seiveer?

உலகின் சம்பத்து குப்பைஎன்றே சொல்வீர்Ulagin sambaththu kuppaiendrae solveer

உண்மை அடியவர் இயேசுவே அறிவார்Unmai adiyavar Iyaesuvae arivaar

தம்மையே அவர்க்காய் அளிப்பார்Thammaiyae avarkkaai alippaar

பல்லவி · Chorus

உள்ளத்தில் அவர்பால்Ullaththil avarbaal

பேரன்புள்ளோரெல்லாம்Paeranbullorellaam

எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்Ennaththil thelivaip peruveer

சொல்வதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்Solvadhil kooruveer vaazhvadhil saadhippeer

இயேசு தேடும் நபர் இவரே.Yesu thaedum napar ivarae.

சரணம் 2 · Verse 2

தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்Thaesangal theevugal pala piraandhiyangal

பாவத்தால் நிறைந்து சாபமாகின்றனPaavaththaal niraindhu saapamaagindrana

திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாகThirappin vaayilae nirkaththakkadhaaga

தேவன் தேடும் நபர் நம்மிலேDevan thaedum napar nammilae

யார் யாரோ? – உண்மை அடியவர்Yaar yaaro? – Unmai adiyavar