ஒ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுO! Yesu umadhanbu eththanai periyadhu
ஆகாயம் பூமி மலைAagaayam boomi malai
ஆழிகளுக்கெல்லாம் பெரியதுAazhigalukkellaam periyadhu
அளவில்லா ஆனந்தத்தால்Alavillaa aanandhaththaal
அகம் நிறைந்ததுAgam niraindhadhu
ஆண்டவர் காரியங்கள்Aandavar kaariyangal
அதிகம் சிறந்ததுAdhigam sirandhadhu
அன்றாடம் காலை மாலைகளிலும்Andraadam kaalai maalaigalilum
துதிக்க உயர்ந்ததுThudhikka uyarndhadhu
துதிக்க உயர்ந்ததுThudhikka uyarndhadhu
ஒ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுO! Yesu umadhanbu eththanai periyadhu
ஆகாயம் பூமி மலைAagaayam boomi malai
ஆழிகளுக்கெல்லாம் பெரியதுAazhigalukkellaam periyadhu
சங்கட சமயங்கலில்Sangada samayangalil
மயங்கியே வாடுகிறேன்Mayangiyae vaadugiraen
துங்கனே இறங்குமேனThunganae irangumaena
ஏங்கியே நாடுகிறேன்Engiyae naadugiraen
பங்கமில்லாமல் பதில் அளிப்பீர்Pangamillaamal padhil alippeer
என்றதால் பாடுகிறேன்Endradhaal paadugiraen
என்றதால் பாடுகிறேன்.Endradhaal paadugiraen.
ஒ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுO! Yesu umadhanbu eththanai periyadhu
ஆகாயம் பூமி மலைAagaayam boomi malai
ஆழிகளுக்கெல்லாம் பெரியதுAazhigalukkellaam periyadhu