வேதநூல் தாரும், விண்வெள்ளி ஜொலிக்கVaedhanool thaarum, vinvelli jolikka
திரிந்தலைவோர் திடப்படுவார்,Thirindhalaivor thidappaduvaar,
அச்சுடரையோ புயல் மறைக்காது,Achudaraiyo puyal maraikkaadhu,
கெட்டோரை மீட்க ஏசுவே வந்தார்.Kettorai meetka Esuvae vandhaar.
வேதநூல் தாரும், தூதுமொழி வீசVaedhanool thaarum, thoodhumozhi veesa
வாக்குத்தத்தங்கள் கற்பனை அளவும்Vaakkuththaththangal karpanai alavum
இரவு சென்று விடிந்திடும் வரை,Iravu sendru vidindhidum varai,
உம் சுடர் என்னைச் சீராய் நடத்தும்.Um sudar ennaich seeraai nadaththum.
வேத தூல் தாரும், என்னுள்ளம் நோகையில்Vaedha thool thaarum, ennullam nogaiyil
வேதாளம் என்னை விரட்டுகையில்,Vaedhaalam ennai virattugaiyil,
வார்த்தைகள் தாரும், ஏசு மொழிந்திட்டVaarththaigal thaarum, Esu mozhindhitta
மீட்பர் என் பக்கம் என்று காட்டிட.Meetpar en pakkam endru kaattida.
வேதநூல் தாரும், தூதுமொழி வீசVaedhanool thaarum, thoodhumozhi veesa
வாக்குத்தத்தங்கள் கற்பனை அளவும்Vaakkuththaththangal karpanai alavum
இரவு சென்று விடிந்திடும் வரை,Iravu sendru vidindhidum varai,
உம் சுடர் என்னைச் சீராய் நடத்தும்.Um sudar ennaich seeraai nadaththum.
வேத நூல் தாரும் நடத்தும் என் நடை,Vaedha nool thaarum nadaththum en nadai,
பாதாள மோசம் நான் அறியட்டும்,Paadhaala mosam naan ariyattum,
நிலையாய் நிற்கும் நித்ய தீபமாக,Nilaiyaai nirkum nithya dheepamaaga,
நிர்மலன் பாதை நன்கு காட்டட்டும்.Nirmalan paadhai nangu kaattattum.
வேதநூல் தாரும், தூதுமொழி வீசVaedhanool thaarum, thoodhumozhi veesa
வாக்குத்தத்தங்கள் கற்பனை அளவும்Vaakkuththaththangal karpanai alavum
இரவு சென்று விடிந்திடும் வரை,Iravu sendru vidindhidum varai,
உம் சுடர் என்னைச் சீராய் நடத்தும்.Um sudar ennaich seeraai nadaththum.
வேத தூல் தாரும், சாவு வேளையிலும்,Vaedha thool thaarum, saavu vaelaiyilum,
விசுவாசம் கொள்ள, அங்கலாய்ப்பின்றிVisuvaasam kolla, angalaaippindri
காலுக்குத் தீபம், பாதைக்கு வெளிச்சம்,Kaalukkuth dheepam, paadhaikku velicham,
கர்த்தாவின் வீடு போய்ச் சேருமட்டும்.Karththaavin veedu poich saerumattum.