Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #76 (new ed.) · #152 (old ed.)

போற்றித் துதிப்போம்

Potrith thudhippom

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைPotrith thudhippom em Deva Devanai

புனித இதயமுடனேPunidha idhayamudanae

நேற்றும் இன்றும் என்றும் மாறாNaetrum indrum endrum maaraa

இயேசுவை நாமென்றும் பாடித்துதிப்போம்Iyaesuvai naamendrum paadiththudhippom

பல்லவி · Chorus

இயேசு என்னும் நாமமே – என்Yesu ennum naamamae – en

ஆத்துமாவின் கீதமேAaththumaavin geethamae

என் நேச ரேசுவைEn naesa raesuvai

நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்Naan endrum etri magizhndhiduvaen

சரணம் 2 · Verse 2

கோர பயங்கரமான புயலில்Kora bayangaramaana puyalil

கொடிய அலையின் மத்தியில்Kodiya alaiyin maththiyil

காக்குங் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தKaakkun karangondu maarbil saerththanaiththa

அன்பை என்றும் பாடுவேன்Anbai endrum paaduvaen

பல்லவி · Chorus

இயேசு என்னும் நாமமே – என்Yesu ennum naamamae – en

ஆத்துமாவின் கீதமேAaththumaavin geethamae

என் நேச ரேசுவைEn naesa raesuvai

நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்Naan endrum etri magizhndhiduvaen

சரணம் 3 · Verse 3

தாய் தன் பாலகனையே மறப்பினும்Thaai than paalaganaiyae marappinum

நான் மறவேன் என்று சொன்னதால்Naan maravaen endru sonnadhaal

தாழ்த்தி என்னை யவர் கையில் ஜீவன் தந்துThaazhththi ennai yavar kaiyil jeevan thandhu

ஜீவ பாதை என்றும் ஓடுவேன்Jeeva paadhai endrum oduvaen

பல்லவி · Chorus

இயேசு என்னும் நாமமே – என்Yesu ennum naamamae – en

ஆத்துமாவின் கீதமேAaththumaavin geethamae

என் நேச ரேசுவைEn naesa raesuvai

நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்Naan endrum etri magizhndhiduvaen

சரணம் 4 · Verse 4

பூமியகிலமும் சாட்சியாகவேBoomiyagilamum saatchiyaagavae

போங்களென்ற கட்டளை யதால்Pongalendra kattalai yadhaal

ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்றுAavi aaththumaavum thaegam yaavumindru

தந்து தொண்டு செய்குவேன்Thandhu thondu seiguvaen