Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #154 (old ed.)

ஏசுவையே துதிசெய்

Esuvaiyae thudhi

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஏசுவையே துதி செய் நீ மனமேEsuvaiyae thudhi sei nee manamae

ஏசுவையே துதி செய் – கிறிஸ்தே சுவையேEsuvaiyae thudhi sei – Kiristhae suvaiyae

சரணம் 1 · Verse 1

மாசணுகாத பராபர வஸ்துMaasanugaadha Paraapara vasthu

நேச குமாரன் மெய்யான கிறிஸ்துNaesa Kumaaran meiyaana Kiristhu

பல்லவி · Chorus

ஏசுவையே துதி செய் நீ மனமேEsuvaiyae thudhi sei nee manamae

ஏசுவையே துதி செய் – கிறிஸ்தே சுவையேEsuvaiyae thudhi sei – Kiristhae suvaiyae

சரணம் 2 · Verse 2

அந்தரவான் தரையும் தருள் தந்தன்,Andharavaan tharaiyum tharul thandhan,

சுந்தர மிகுந்த சவுந்தர நந்தன்Sundhara migundha savundhara nandhan

பல்லவி · Chorus

ஏசுவையே துதி செய் நீ மனமேEsuvaiyae thudhi sei nee manamae

ஏசுவையே துதி செய் – கிறிஸ்தே சுவையேEsuvaiyae thudhi sei – Kiristhae suvaiyae

சரணம் 3 · Verse 3

எண்ணின காரியம் யாவும் முகிக்க,Ennina kaariyam yaavum mugikka,

மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்கMannilum vinnilum vaazhndhu sugikka