இதோ மனுஷரின் மத்தியில்Idho manusharin maththiyil
தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரேDevadhi Devanae vaasanj seigiraarae
தேவன் தாபரிக்கும் ஸ்தலமேDevan thaaparikkum sthalamae
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்Tham janaththaarin maththiyilaam
தேவன் தாம் அவர்கள்Devan thaam avargal
தேவனாயிருந்தேDevanaayirundhae
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே.Kanneer yaavaiyum thudaikkiraarae.
இதோ மனுஷரின் மத்தியில்Idho manusharin maththiyil
தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரேDevadhi Devanae vaasanj seigiraarae
தேவ ஆலயமும் அவரேDeva aalayamum avarae
தூய ஒளி விளக்கும் அவரேThooya oli vilakkum avarae
ஜீவனாலே தம் ஜனங்களின்Jeevanaalae tham janangalin
தாகம் தீர்க்கும்Thaagam theerkkum
சுத்த ஜீவ நதியும் அவரே!Suththa jeeva nadhiyum avarae!
இதோ மனுஷரின் மத்தியில்Idho manusharin maththiyil
தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரேDevadhi Devanae vaasanj seigiraarae
சீயோனே உன் வாசல்களைSeeyonae un vaasalgalai
ஜீவ தேவனே நேசிக்கிறார்Jeeva Devanae naesikkiraar
சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனைக்Seer migundhidumich suvisaeshandhanaik
கூறி உயர்த்திடுவோம் உனையேKoori uyarththiduvom unaiyae
இதோ மனுஷரின் மத்தியில்Idho manusharin maththiyil
தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரேDevadhi Devanae vaasanj seigiraarae
முன்னோடியாய் இயேசுபரன்Munnodiyaai Iyaesuparan
மூலைக் கல்லாகி சீயோனிலேMoolaik kallaagi seeyonilae
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதைVaasanj seidhidum unnadha sigaramadhai
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்Vaanjaiyodu naam naadiduvom