Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #78 (new ed.) · #155 (old ed.)

அமர்ந்த மெல்லிய சத்தம்

Amarndha melliya saththam

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அமர்ந்த மெல்லிய சத்தம்Amarndha melliya saththam

அன்பான உன் காதில் தொனிக்கின்றதாAnbaana un kaadhil thonikkindradhaa

அதையே தள்ளிடாதேAdhaiyae thallidaadhae

அதையென்றும் தள்ளிடாதேAdhaiyendrum thallidaadhae

அதை நீ தள்ளிடாதேAdhai nee thallidaadhae

அலட்சியம் செய்திடாதேAlatchiyam seidhidaadhae

சரணம் 1 · Verse 1

உன் அக்ரமம் மன்னிக்கப்படும்Un akramam mannikkappadum

உன்னதமானவர் மறைவில் இருப்பாய்Unnadhamaanavar maraivil iruppaai

நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலNeerppaaichalaana thottaththaip pola

வாழ்நாளெல்லாம் வாழ்ந்திடுவாய்Vaazhnaalellaam vaazhndhiduvaai

பல்லவி · Chorus

அமர்ந்த மெல்லிய சத்தம்Amarndha melliya saththam

அன்பான உன் காதில் தொனிக்கின்றதாAnbaana un kaadhil thonikkindradhaa

அதையே தள்ளிடாதேAdhaiyae thallidaadhae

அதையென்றும் தள்ளிடாதேAdhaiyendrum thallidaadhae

அதை நீ தள்ளிடாதேAdhai nee thallidaadhae

அலட்சியம் செய்திடாதேAlatchiyam seidhidaadhae

சரணம் 2 · Verse 2

உன் பாவங்கள் மூடப்படுமேUn paavangal moodappadumae

சர்வ வல்லவரின் நிழலில் தங்குவாய்Sarva vallavarin nizhalil thanguvaai

வற்றிடாத நீர் ஊற்றினாப் போலVatridaadha neer ootrinaap pola

வரும் நாளெல்லாம் வாழ்ந்திடுவாய்Varum naalellaam vaazhndhiduvaai

பல்லவி · Chorus

அமர்ந்த மெல்லிய சத்தம்Amarndha melliya saththam

அன்பான உன் காதில் தொனிக்கின்றதாAnbaana un kaadhil thonikkindradhaa

அதையே தள்ளிடாதேAdhaiyae thallidaadhae

அதையென்றும் தள்ளிடாதேAdhaiyendrum thallidaadhae

அதை நீ தள்ளிடாதேAdhai nee thallidaadhae

அலட்சியம் செய்திடாதேAlatchiyam seidhidaadhae

சரணம் 3 · Verse 3

உன் பாவத்தை எண்ண மாட்டாரேUn paavaththai enna maattaarae

உன்னைக் காக்கின்றவர் என்றுமே உறங்கார்Unnaik kaakkindravar endrumae urangaar

நீர்க்காலில் நாட்டிய மரத்தைப்போலNeerkkaalil naattiya maraththaippola

நீடித்த நாட்கள் வாழ்ந்திடுவாய்Neediththa naatkal vaazhndhiduvaai