ஏசு மா ராஜர் தாம் இதோ,Esu maa raajar thaam idho,
வாசல் அருகே நிற்கிறார்.Vaasal arugae nirkiraar.
நாம் நினையாத வேளையில்Naam ninaiyaadha vaelaiyil
ராஜா வருவாரே.Raajaa varuvaarae.
வருவார், வருவார்Varuvaar, varuvaar
ஒருவரும் அறியா நேரம்Oruvarum ariyaa naeram
ஏசு ராஜா, மகா ராஜாEsu raajaa, Mahaa raajaa
வையகம் வருவாரே.Vaiyagam varuvaarae.
பண்டைத் தீர்க்கர் சொல்லிப்போனPandaith theerkkar sollippona
அடையாளங்கள் பலவும்Adaiyaalangal palavum
நடை பெறுகின்றன பார்,Nadai perugindrana paar,
இடையறாமலே.Idaiyaraamalae.
வருவார், வருவார்Varuvaar, varuvaar
ஒருவரும் அறியா நேரம்Oruvarum ariyaa naeram
ஏசு ராஜா, மகா ராஜாEsu raajaa, Mahaa raajaa
வையகம் வருவாரே.Vaiyagam varuvaarae.
நீதி சூரியன் உதிக்கNeedhi sooriyan udhikka
நேரம் பிடிக்காது இனி,Naeram pidikkaadhu ini,
வானம் வெளி வாங்குது பார்,Vaanam veli vaangudhu paar,
பார், பார், விடியது.Paar, paar, vidiyadhu.
வருவார், வருவார்Varuvaar, varuvaar
ஒருவரும் அறியா நேரம்Oruvarum ariyaa naeram
ஏசு ராஜா, மகா ராஜாEsu raajaa, Mahaa raajaa
வையகம் வருவாரே.Vaiyagam varuvaarae.
நித்திரை விட்டெழுந்து நீ,Niththirai vittezhundhu nee,
ரத்த்த்தால் உள்ளம் கழுவி,Raththththaal ullam kazhuvi,
சத்திய ஆடை தரித்து,Saththiya aadai thariththu,
கர்த்தரைச் சந்தி வா.Karththaraich sandhi vaa.
வருவார், வருவார்Varuvaar, varuvaar
ஒருவரும் அறியா நேரம்Oruvarum ariyaa naeram
ஏசு ராஜா, மகா ராஜாEsu raajaa, Mahaa raajaa
வையகம் வருவாரே.Vaiyagam varuvaarae.