Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #79 (new ed.) · #156 (old ed.)

தேவாதி தேவனுக்கு

Devadhi Devanukku

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தேவாதி தேவனுக்கு நன்றிDevadhi Devanukku nandri

நம் கர்த்தாதி கர்த்தருக்கு நன்றிNam Karththaadhi Karththarukku nandri

ராஜாதி ராஜனுக்கு நன்றிRaajaadhi raajanukku nandri

நம் இயேசு ராஜாவுக்கு நன்றிNam Yesu raajaavukku nandri

சரணம் 1 · Verse 1

ஆதியும் அந்தமுமானவரேAadhiyum andhamumaanavarae

ஆதாமை ஏவாளை படைத்தவரேAadhaamai evaalai padaiththavarae

பெயர் சொல்லி என்னை மீட்டாரேPeyar solli ennai meettaarae

பெலனும் சங்கீதமும் ஆனாரே.Pelanum sangeethamum aanaarae.

பல்லவி · Chorus

தேவாதி தேவனுக்கு நன்றிDevadhi Devanukku nandri

நம் கர்த்தாதி கர்த்தருக்கு நன்றிNam Karththaadhi Karththarukku nandri

ராஜாதி ராஜனுக்கு நன்றிRaajaadhi raajanukku nandri

நம் இயேசு ராஜாவுக்கு நன்றிNam Yesu raajaavukku nandri

சரணம் 2 · Verse 2

தாவீதை மன்னிக்க மாகர்த்தரேThaaveedhai mannikka maagarththarae

தானியலைக் குகையில் காத்தவரேThaaniyalaik kugaiyil kaaththavarae

பரிசுத்த வாழ்வை ஈந்தாரேParisuththa vaazhvai eendhaarae

பாவங்கள் முற்றிலும் மன்னித்தாரே.Paavangal mutrilum manniththaarae.

பல்லவி · Chorus

தேவாதி தேவனுக்கு நன்றிDevadhi Devanukku nandri

நம் கர்த்தாதி கர்த்தருக்கு நன்றிNam Karththaadhi Karththarukku nandri

ராஜாதி ராஜனுக்கு நன்றிRaajaadhi raajanukku nandri

நம் இயேசு ராஜாவுக்கு நன்றிNam Yesu raajaavukku nandri

சரணம் 3 · Verse 3

தயவும் இரக்கமும் கொண்டவரேDhayavum irakkamum kondavarae

தகப்பனாய் என்றும் அணைப்பவரேThagappanaai endrum anaippavarae

விண்ணப்பத்தை நின்று கேட்டாரேVinnappaththai nindru kaettaarae

விந்தையாய் அதிசயம் செய்தாரேVindhaiyaai adhisayam seidhaarae