எண்ணிலங்கா ஸ்தோத்திரம் – தேவாEnnilangaa sthoththiram – Deva
என்றென்றும் நான் பாடுவேன்Endrendrum naan paaduvaen
இந்நாள் வரை என் வாழ்விலேInnaal varai en vaazhvilae
நீர் செய்த நன்மைக்கே.Neer seidha nanmaikkae.
வானாதி வானங்கள் யாவும்Vaanaadhi vaanangal yaavum
அதின் கீழுள்ள ஆகாயமும்Adhin keezhulla aagaayamum
பூமியில் காண்கின்ற யாவும்Boomiyil kaangindra yaavum
கர்த்தா உம்மைப் போற்றுமேKarththaa ummaip potrumae
எண்ணிலங்கா ஸ்தோத்திரம் – தேவாEnnilangaa sthoththiram – Deva
என்றென்றும் நான் பாடுவேன்Endrendrum naan paaduvaen
இந்நாள் வரை என் வாழ்விலேInnaal varai en vaazhvilae
நீர் செய்த நன்மைக்கே.Neer seidha nanmaikkae.
காட்டினில் வாழ்கின்ற யாவும்Kaattinil vaazhgindra yaavum
கடும் காற்றும் பனித்தூறலும்Kadum kaatrum paniththooralum
நாட்டினில் வாழ்கின்ற யாவும்Naattinil vaazhgindra yaavum
நாதா உம்மைப் போற்றுமேNaathaa ummaip potrumae
எண்ணிலங்கா ஸ்தோத்திரம் – தேவாEnnilangaa sthoththiram – Deva
என்றென்றும் நான் பாடுவேன்Endrendrum naan paaduvaen
இந்நாள் வரை என் வாழ்விலேInnaal varai en vaazhvilae
நீர் செய்த நன்மைக்கே.Neer seidha nanmaikkae.
நீரினில் வாழ்கின்ற யாவும் இந்Neerinil vaazhgindra yaavum in
நிலத்தின் ஜீவ ராசியும்Nilaththin jeeva raasiyum
பாரினில் பறக்கின்ற யாவும்Paarinil parakkindra yaavum
பரனே உம்மைப் போற்றுமேParanae ummaip potrumae