சிகரங்கள் அடுக்கடுக்காய்ச்Sigarangal adukkadukkaaich
சீருடன் அமைத்த தேவன்Seerudan amaiththa Devan
சிதைவுற்ற என் வாழ்வினைSidhaivutra en vaazhvinai
அழகாக மாற்றுகிறார்.Azhagaaga maatrugiraar.
தவன்திடும் மேகங்களால்Thavandhidum maegangalaal
மலைகள் மேல் மழை பொழியும்Malaigal mael mazhai pozhiyum
இயேசுவின் ஆவியினால்Iyaesuvin aaviyinaal
என் உள்ளம் களிப்பெய்திடும்En ullam kalippeidhidum
ஆகா இன்பம் இன்பம்Aagaa inbam inbam
இயேசு தந்த இன்பம்Yesu thandha inbam
இன்றே பெற்ற இன்பம்Indrae petra inbam
என்றும் மாறா இன்பம்Endrum maaraa inbam
பட்சிகள் விலங்குகளும்Patchigal vilangugalum
இன்பமாய் வாழ்வதைப் பார்Inbamaai vaazhvadhaip paar
பட்சமாய் இயேசு என்னைPatchamaai Yesu ennai
நிதமும் வாழ வைப்பார்Nidhamum vaazha vaippaar
பாறையில் எழுந்த மரம்Paaraiyil ezhundha maram
பயன்தரும் அழகினைப்பார்Bayandharum azhaginaippaar
பாவி என் வாழ்க்கையிலும்Paavi en vaazhkkaiyilum
ஆவியின் கனி தருவார்.Aaviyin kani tharuvaar.
ஆகா இன்பம் இன்பம்Aagaa inbam inbam
இயேசு தந்த இன்பம்Yesu thandha inbam
இன்றே பெற்ற இன்பம்Indrae petra inbam
என்றும் மாறா இன்பம்Endrum maaraa inbam